திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி
பாடல்கள் (5064 -5818)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
pmadurai@gmail.com
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
113. | அம்பலத்தரசே | (5064 5155) | மின்பதிப்பு |
114 | சம்போ சங்கர | (5156 5177) | மின்பதிப்பு |
115 | சிவபோகம் | (5178 5217) | மின்பதிப்பு |
116 | அம்பலத்தமுதே | (5218 5225) | மின்பதிப்பு |
117 | திருநட மணியே | (5226 5240) | மின்பதிப்பு |
118 | ஞான சபாபதியே | (5241 5250) | மின்பதிப்பு |
119. | விரைசேர் சடையாய் | (5251 5254) | மின்பதிப்பு |
120 | ஜோதி ஜோதி | (5255 5257) | மின்பதிப்பு |
121 | கண்புருவப் பூட்டு | (5258 5268) | மின்பதிப்பு |
122 | ஊதூது சங்கே | (5269 5284) | மின்பதிப்பு |
123 | சின்னம் பிடி | (5285 5294) | மின்பதிப்பு |
124 | முரசறைதல் | (5295) | மின்பதிப்பு |
125 | தனித்திரு அலங்கல் | (5296 5456) | மின்பதிப்பு |
126 | சிற்சத்தி துதி | (5457 5466) | மின்பதிப்பு |
127 | இன்பத் திறன் | (5467 5476) | மின்பதிப்பு |
128 | உற்ற துரைத்தல் | (5477 5486) | மின்பதிப்பு |
129 | சுத்த சிவநிலை | ( 5487 5533) | மின்பதிப்பு |
130 | உலகப் பேறு | (5534 5543) | மின்பதிப்பு |
131. | அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் | (5544 5555) | மின்பதிப்பு |
132. | உலகர்க்கு உய்வகை கூறல் | (5556 5565) | மின்பதிப்பு |
133 | புனிதகுலம் பெறுமாறு புகலல் | (5566 5575) | மின்பதிப்பு |
134 | மரணமிலாப் பெருவாழ்வு | (5576 5603) | மின்பதிப்பு |
135 | சமாதி வற்புறுத்தல் | (5604 5613) | மின்பதிப்பு |
136 | சன்மார்க்க உலகின் ஒருமைநிலை | (5614 5624) | மின்பதிப்பு |
137 | திருவடிப் பெருமை | (5625 5669) | மின்பதிப்பு |
138. | தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் | (5670 5679) | மின்பதிப்பு |
139. | நற்றாய் செவிலிக்குக் கூறல் | (5680 5689) | மின்பதிப்பு |
140 | தோழிக்குரிமை கிளத்தல் | (5690 5703) | மின்பதிப்பு |
141 | தலைவி கூறல் | (5704 5713) | மின்பதிப்பு |
142 | அனுபவ மாலை | (5714 5813) | மின்பதிப்பு |
143 | சத்திய வார்த்தை | (5814) | மின்பதிப்பு |
144 | சத்திய அறிவிப்பு | (5815 5818) | மின்பதிப்பு |
5064. |
சிவசிவ கஜமுக கணநா தா சிவகண வந்தித குணநீ தா. | 1 | 5065 | சிவசிவ சிவசிவ தத்துவ போதா சிவகுரு பரசிவ சண்முக நாதா.(374) | 2 | (374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாக நாமாவளி தொடங்குகிறது. ஆ. பா.பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது. இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே" என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக் கொள்ளலாம். | 5066 | அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே. | 1 | 5067 | பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே. | 2 | 5068 | மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே. | 3 | 5069 | ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே. | 4 | 5070 | சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா. | 5 | 5071 | படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா. | 6 | 5072 | அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா. | 7 | 5073 | அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா. | 8 | 5074 | அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா. | 9 | 5075 | தந்திர மந்திர யந்திர பாதா சங்கர சங்கர சங்கர நாதா. | 10 | 5076 | கனக சிதம்பர கங்கர புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர. | 11 | 5077 | சகல கலாண்ட சராசர காரண சகுண சிவாண்ட பராபர பூரண. | 12 | 5078 | இக்கரை கடந்திடில் அக்கரை யே இருப்பது சிதம்பர சர்க்கரை யே. | 13 | 5079 | என்னுயிர் உடம்பொடு சித்தம தே இனிப்பது நடராஜ புத்தமு தே. | 14 | 5080 | ஐயர் திருச்சபை ஆடக மே ஆடுதல் ஆனந்த நாடக மே. | 15 | 5081 | உத்தர ஞான சிதம்பர மே சித்திஎ லாந்தரும் அம்பரமே. | 16 | 5082 | அம்பல வாசிவ மாதே வா வம்பல வாவிங்கு வாவா வா. | 17 | 5083 | நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே நல்லஎ லாம்செய வல்லவ னே. | 18 | 5084 | ஆனந்த நாடகம் கண்டோ மே - பர மானந்த போனகம் கொண்டோ மே. | 19 | 5085 | சகள உபகள நிட்கள நாதா உகள சததள மங்கள பாதா. | 20 | 5086 | சந்தத மும்சிவ சங்கர பஜனம் சங்கிதம் என்பது சற்சன வசனம். | 21 | 5087 | சங்கர சிவசிவ மாதே வா எங்களை ஆட்கொள வாவா வா. | 22 | 5088 | அரகர சிவசிவ மாதே வா அருளமு தம்தர வாவா வா. | 23 | 5089 | நடனசி காமணி நவமணி யே திடனக மாமணி சிவமணி யே. | 24 | 5090 | நடமிடும் அம்பல நன்மணி யே புடமிடு செம்பல பொன்மணி யே. | 25 | 5091 | உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே. | 26 | 5092 | நடராஜ வள்ளலை நாடுத லே நம்தொழி லாம்விளை யாடுத லே. | 27 | 5093 | அருட்பொது நடமிடு தாண்டவ னே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே. | 28 | 5094 | நடராஜ மாணிக்கம் ஒன்றது வே நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே. | 29 | 5095 | நடராஜ பலமது நம்பல மே நடமாடு வதுதிரு அம்பல மே. | 30 | 5096 | நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு. | 31 | 5097 | சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு. | 32 | 5098 | அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு. | 33 | 5099 | அம்பல வாணனை நாடின னே அவனடி யாரொடும் கூடின னே. | 34 | 5100 | தம்பத மாம்புகழ் பாடின னே தந்தன என்றுகூத் தாடின னே. | 35 | 5101 | நான்சொன்ன பாடலும் கேட்டா ரே ஞான சிதம்பர நாட்டா ரே. | 36 | 5102 | இனித்துயர் படமாட்டேன் விட்டே னே என்குரு மேல்ஆணை இட்டே னே. | 37 | 5103 | இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே என்னப்பன் மேல்ஆணை இட்டே னே. | 38 | 5104 | சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம். | 39 | 5105 | நாதாந்த நாட்டுக்கு நாயக ரே நடராஜ ரேசபா நாயக ரே. | 40 | 5106 | நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே நடராஜ எனில்வரும் நித்திய மே. | 41 | 5107 | நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே நல்வரம் ஈயும் தயாநிதி யே. | 42 | 5108 | நடராஜர் தம்நடம் நன்னட மே நடம்புரி கின்றதும் என்னிட மே. | 43 | 5109 | சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே. | 44 | 5110 | சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே. | 45 | 5111 | இறவா வரம்தரு நற்சபை யே எனமறை புகழ்வது சிற்சபை யே. | 46 | 5112 | என்இரு கண்ணுள் இருந்தவ னே இறவா தருளும் மருந்தவ னே. | 47 | 5113 | சிற்சபை அப்பனை உற்றே னே சித்திஎ லாம்செயப் பெற்றே னே. | 48 | 5114 | அம்பல வாணர்தம் அடியவ ரே அருளர சாள்மணி முடியவ ரே. | 49 | 5115 | அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே ஆனந்தத் தெள்ளமு துண்டே னே. | 50 | 5116 | இருட்பெரு மாயையை விண்டே னே எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே. | 51 | 5117 | கருணா நிதியே குணநிதி யே கதிமா நிதியே கலாநிதி யே. | 52 | 5118 | தருணா பதியே சிவபதி யே தனிமா பதியே சபாபதி யே. | 53 | 5119 | கருணா நிதியே சபாபதி யே கதிமா நிதியே பசுபதி யே. | 54 | 5120 | சபாபதி பாதம் தபோப்ர சாதம் தயாநிதி போதம் சதோதய வேதம். | 55 | 5121 | கருணாம் பரவர கரசிவ பவபவ அருணாம் பரதர ஹரஹர சிவசிவ. | 56 | 5122 | கனகா கரபுர ஹரசிர கரதர கருணா கரபர சுரவர ஹரஹர. | 57 | 5123 | கனக சபாபதி பசுபதி நவபதி அனக உமாபதி அதிபதி சிவபதி. | 58 | 5124 | வேதாந்த பராம்பர ஜயஜய(375) நாதாந்த நடாம்பர ஜயஜய. | 59 | (375). சவுதய - ஆ. பா. பதிப்பு. | 5125 | ஏகாந்த சர்வேச சமோதம யோகாந்த நடேச நமோநம. | 60 | 5126 | ஆதாம்பர ஆடக அதிசய பாதாம்புஜ நாடக ஜயஜய. | 61 | 5127 | போதாந்த புரேச சிவாகம நாதாந்த நடேச நமோநம. | 62 | 5128 | ஜால கோலகன காம்பர சாயக கால காலவன காம்பர நாயக. | 63 | 5129 | நாத பாலசு லோசன வர்த்தன ஜாத ஜாலவி மோசன நிர்த்தன. | 64 | 5130 | சதபரி சதவுப சதமத விதபவ சிதபரி கதபத சிவசிவ சிவசிவ. | 65 | 5131 | அரகர வரசுப கரகர பவபவ சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ. | 66 | 5132 | உபல சிரதல சுபகண வங்கண சுபல கரதல கணபண கங்கண. | 67 | 5133 | அபயவ ரதகர தலபுரி காரண உபயப ரதபத பரபரி பூரண. | 68 | 5134 | அகரஉ கரசுப கரவர சினகர தகரவ கரநவ புரசிர தினகர. | 69 | 5135 | வகரசி கரதின கரசசி கரபுர மகரஅ கரவர புரஹர ஹரஹர. | 70 | 5136 | பரமமந் திரசக ளாகன கரணா படனதந் திரநிக மாகம சரணா. | 71 | 5137 | அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா அகண்டவே தசிர கரதர பலிதா. | 72 | 5138 | பரிபூரண ஞானசி தம்பர பதிகாரண நாதப ரம்பர. | 73 | 5139 | சிவஞானப தாடக நாடக சிவபோதப ரோகள கூடக. | 74 | 5140 | சகல லோகபர காரக வாரக சபள யோகசர பூரக தாரக. | 75 | 5141 | சத்வ போதக தாரண தன்மய சத்ய வேதக பூரண சின்மய. | 76 | 5142 | வரகே சாந்த மகோதய காரிய பரபா சாந்த சுகோதய சூரிய. | 77 | 5143 | பளித தீபக சோபித பாதா லளித ரூபக ஸ்தாபித நாதா. | 78 | 5144 | அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா. | 79 | (376). அனுர்த - ச. மு. க. பதிப்பு. | 5145 | அம்போ ருகபத அரகர கங்கர சம்போ சிவசிவ சிவசிவ சங்கர. | 80 | 5146 | சிதம்பிர காசா பரம்பிர கா சா சிதம்ப ரேசா சுயம்பிர கா சா. | 81 | 5147 | அருட்பிர காசம் பரப்பிர காசம் அகப்பிர காசம் சிவப்பிர காசம். | 82 | 5148 | நடப்பிர காசம் தவப்பிர காசம் நவப்பிர காசம் சிவப்பிர காசம். | 83 | 5149 | நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே. | 84 | 5150 | ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே. | 85 | 5151 | ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே. | 86 | 5152 | புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா. | 87 | 5153 | நடுநாடி நடுநாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே. | 88 | 5154 | நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே நடராஜ நடராஜ நடராஜ குருவே. | 89 | 5155 | நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே. | 80 |
5156. |
தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு. | 1 | 5157 | சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு. | 2 | 5158 | நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி. | 3 | 5159 | நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி 4
|
5160. | உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி | அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி 5
|
5161 | ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது | சூதமலங் காதுவிலங் காதுகலங் காது 6
|
5162 | ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது | சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது 7
|
5163 | அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி | மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி. 8
|
5164 | அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி | நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி. 9
|
5165 | பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே | திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே. 10
|
5166 | அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே | எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே. 11
|
5167 | அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே | தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே 12
|
5168 | எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத | சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண 13
|
5169 | நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண | தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு 14
|
5170 | பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது | அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம் 15
|
5171 | நவநிலை தருவது நவவடி வுறுவது | சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள் 16
|
5172 | சந்திர தரசிர சுந்தர சுரவர | சங்கர சிவசிவ சங்கர சிவசிவ 17
|
5173 | வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண | ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண 18
|
5174 | பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ | நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி 19
|
5175 | பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு | சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர 20
|
5176 | கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும் | சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம் 21
|
5177 | எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம் | தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம் 22
| |
5178. |
போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம். | 1 | 5179 | நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம் பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம். | 2 | 5180 | சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே. | 3 | 5181 | அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே. | 4 | 5182 | ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே. | 5 | 5183 | நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா. | 6 | 5184 | பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே. | 7 | 5185 | ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே தூயவாய காயதேய தோயமேய ஜோதியே. | 8 | 5186 | ஆதவாத வேதகீத வாதவாத வாதியே சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே. | 9 | 5187 | அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே. | 10 | 5188 | அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே. | 11 | 5189 | அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே. | 12 | 5190 | தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே. | 13 | 5191 | கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே. | 14 | 5192 | என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே. | 15 | 5193 | எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே. | 16 | 5194 | சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே ஓர்உகார தேரதீர வாரவார தூரனே. | 17 | 5195 | வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே. | 18 | 5196 | பாசநாச பாபநாச பாததேச ஈசனே வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே. | 19 | 5197 | உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே. | 20 | 5198 | அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே. | 21 | 5199 | அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே அபரசபர அமனசமன அமலநிமல சரணமே. | 22 | 5200 | தகரககன நடனகடன சகளவகள சரணமே சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே. | 23 | 5201 | அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே. | 24 | 5202 | தனககனக சபையஅபய சரதவரத சரணமே சதுரசதர சகசசரித தருணசரண சரணமே. | 25 | 5203 | உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே. | 26 | 5204 | இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே. | 27 | 5205 | அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே. | 28 | 5206 | ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே. | 29 | 5207 | அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே. | 30 | 5208 | எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே. | 31 | (377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு. | 5209 | நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே. | 32 | 5210 | வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே. | 33 | 5211 | நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே. | 34 | 5212 | மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா. | 35 | 5213 | களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே. | 36 | 5214 | தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே. | 37 | 5215 | எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே. | 38 | 5216 | சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா. | 39 | 5217 | வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா. | 40 |
5218. |
நீடிய வேதம் தேடிய பாதம் நேடிய கீதம் பாடிய பாதம் ஆடிய போதம் கூடிய பாதம் ஆடிய பாதம் ஆடிய பாதம். | 1 | 5219 | சாக்கிய வேதம் தேக்கிய பாதம் தாக்கிய ஏதம் போக்கிய பாதம் சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் தூக்கிய பாதம் தூக்கிய பாதம். | 2 | 5220 | ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம். | 3 | 5221 | சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் தஞ்சித மாகும் சஞ்சித பாதம் கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் குஞ்சித பாதம் குஞ்சித பாதம். | 4 | 5222 | எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் எண்ணிய வாறே நண்ணிய பேறே புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் புண்ணிய வானே புண்ணிய வானே. | 5 | 5223 | தொத்திய சீரே பொத்திய பேரே துத்திய பாவே பத்திய நாவே சத்தியம் நானே நித்தியன் ஆனேன் சத்திய வானே சத்திய வானே. | 6 | 5224 | எம்புலப் பகையே எம்புலத் துறவே எம்குலத் தவமே எம்குலச் சிவமே அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே அம்பலத் தரசே அம்பலத் தரசே. | 7 | 5225 | இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே எண்குணச் சுடரே இந்தகத் தொளியே அன்புடைக் குருவே அம்புயற் கிறையே அம்பலத் தமுதே அம்பலத் தமுதே. | 1 |
5226. |
பசியாத அமுதே பகையாத பதியே
நசியாத பொருளே நலியாத உறவே 1 | | 5227 | புரையாத மணியே புகலாத நிலையே
நரையாத வரமே நடியாத நடமே 2
|
5228 | சிவஞான நிலையே சிவயோக நிறைவே
| நவநீத மதியே நவநாத கதியே 3
|
5229 | தவயோக பலமே சிவஞான நிலமே
| நவவார நடமே சுவகார புடமே 4
|
5230 | துதிவேத உறவே சுகபோத நறவே
| நதியார நிதியே அதிகார பதியே 5
|
5231 | வயமான வரமே வியமான பரமே
| நயமான உரையே நடுவான வரையே 6
|
5232 | பதியுறு பொருளே பொருளுறு பயனே | மதியுறும் அமுதே அமுதுறு சுவையே 7
|
5233 | அருளுறு வெளியே வெளியுறு பொருளே | மருளறு தெருளே தெருளுறு மொளியே 8
|
5234 | தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே | திருவளர் உருவே உருவளர் உயிரே 9
|
5235 | உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே | செயிரறு பதியே சிவநிறை நிதியே 10
|
5236 | கலைநிறை மதியே மதிநிறை அமுதே | சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே 11
|
5237 | மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே | திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே 12
|
5238 | இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே | செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே 13
|
5239 | புரையறு புகழே புகழ்பெறு பொருளே | திரையறு கடலே கடலெழு சுதையே 14
|
5240 | நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே | திகழ்சிவ பதமே சிவபத சுகமே 10
| |
5241. |
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 1 | 5242 | ஏக சதாசிவமே யோக சுகாகரமே ஏம பராநலமே காம விமோசனமே நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 2 | 5243 | தூய சதாகதியே நேய சதாசிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 3 | 5244 | ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே நாரண னாதரமே காரண மேபரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 4 | 5245 | ஆகம போதகமே யாதர வேதகமே ஆமய மோசனமே ஆரமு தாகரமே நாக நடோ தயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 5 | 5246 | ஆடக நீடொளியே நேடக நாடளியே ஆதி புராதனனே வேதி பராபரனே நாடக நாயகனே நானவ னானவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 6 | 5247 | ஆரிய னேசிவனே ஆரண னேபவனே ஆலய னேஅரனே ஆதர னேசுரனே நாரிய னேவரனே நாடிய னேபரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 7 | 5248 | ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே நாத விபூதியனே நாம வனாதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 8 | 5249 | தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மாநிதியே நாவல ரோர்பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 9 | 5250 | ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. | 10 |
5251. |
விரைசேர் சடையாய் விடையாய் உடையாய் விகிர்தா விபவா விமலா அமலா வெஞ்சேர்(378) பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே. | 1 | (378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு. | 5252 | அரைசே குருவே அமுதே சிவமே அணியே மணியே அருளே பொருளே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. | 2 | 5253 | உருவே உயிரே உணர்வே உறவே உரையே பொருளே ஒளியே வெளியே ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர(379) நம்பர னே. | 3 | (379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு. | 5254 | அருவே திருவே அறிவே செறிவே அதுவே இதுவே அடியே முடியே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. | 4 |
5255. |
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் ஜோதி ஜோதி ஜோதி பரஞ் ஜோதி ஜோதி ஜோதி யருட் ஜோதி ஜோதி ஜோதி சிவம். | 1 | 5256 | வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி. | 2 | 5257 | ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. | 3 |
5258. |
கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு 1 | | 5259 | சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு 2
|
5260 | ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு | எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு 3
|
5261 | ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் | தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம் 4
|
5262 | மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி | சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி 5
|
5263 | துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு | தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு 6
|
5264 | சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது | எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது 7
|
5265 | சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு | இற்பகரும்(380) இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு 8
|
| (380). இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு. |
|
5266 | வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு | வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு 9
|
5267 | அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் | வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் 10
|
5268 | நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு | சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு 11
| |
5269. |
கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே 1 | | 5270 | தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே 2
|
5271 | பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே | இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே 3
|
5272 | அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே | இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே 4
|
5273 | என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே | பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே 5
|
5274 | சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே | நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே 6
|
5275 | நாத முடியான்என்று ஊதூது சங்கே | பாத மளித்தான்என்று ஊதூது சங்கே 7
|
5276 | தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே | உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே 8
|
5277 | என்னறி வானான்என்று ஊதூது சங்கே | செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே 9
|
5278 | இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே | திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே 10
|
5279 | கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே | இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே 11
|
5280 | எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே | எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே 12
|
5281 | கருணா நிதியர்என்று ஊதூது சங்கே | அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே 13
|
5282 | தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே | பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே 14
|
5283 | ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே | தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே 15
|
5284 | பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே | மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே 16
| |
5285. |
அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி 1 | | 5286 | சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி 2
|
5287 | ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி | ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி 3
|
5288 | கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி | அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி 4
|
5289 | அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி | செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி 5
|
5290 | தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி | ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி 6
|
5291 | வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி | சாகாததலைஅறிந்து சின்னம் பிடி 7
|
5292 | மீதான நிலைஏறிச் சின்னம் பிடி | வேதாக மம்கடந்து சின்னம் பிடி 8
|
5293 | பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி | சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி 9
|
5294 | சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி | இத்தா ரணியில்என்று சின்னம் பிடி 10
| |
5295. |
அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு 1 | |
5296. |
எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர் ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன் 1 | | 5297 | எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் 2
|
5298 | கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் | தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல் 1
|
| சாலையப்பனை வேண்டல் | கொச்சகக் கலிப்பா
|
5299 | மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன் | தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும் முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே. 1
|
| கட்டளைக் கலித்துறை |
|
5300 | ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு | பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய் சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே. 5
|
5301 | அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி | கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும் ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத் துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே. 6
|
5302 | வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர் | சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே. 7
|
5303 | மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன் | உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே. 8
|
5304 | எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ | செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே. 9
|
5305 | ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம் | திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக் கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே. 1
|
| மாயை நீக்கம் | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
5306 | அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் | பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. 11
|
5307 | மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் | தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன் கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே. 12
|
5308 | தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் | சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. 13
|
| சிதம்பரேசன் அருள் | கலி விருத்தம்
|
5309 | சிற்றறி வுடையநான் செய்த தீமைகள் | முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும் மற்றவும் வழங்குக வரதனே என்றேன். 14
|
5310 | என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல் | இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம் நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா வென்றியும் அளித்தனம் என்று மேவினான். 15
|
5311 | மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என் | ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர் பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த் தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே. 16
|
| போற்றிச் சந்த விருத்தம் | சந்த விருத்தம்
|
5312 | போற்றி நின்அருள் போற்றி நின்பொது | போற்றி நின்புகழ் போற்றி நின்உரு போற்றி நின்இயல் போற்றி நின்நிலை போற்றி நின்நெறி போற்றி நின்சுகம் போற்றி நின்உளம் போற்றி நின்மொழி போற்றி நின்செயல் போற்றி நின்குணம் போற்றி நின்முடி போற்றி நின்நடு போற்றி நின்அடி போற்றி போற்றியே. 17
|
5313 | போற்றி நின்இடம் போற்றி நின்வலம் | போற்றி நின்நடம் போற்றி நின்நலம் போற்றி நின்திறம் போற்றி நின்தரம் போற்றி நின்வரம் போற்றி நின்கதி போற்றி நின்கலை போற்றி நின்பொருள் போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி போற்றி நின்தயை போற்றி நின்கொடை போற்றி நின்பதம் போற்றி போற்றியே. 18
|
5314 | போற்று கின்றஎன் புன்மை யாவையும் | ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக் காற்று நீடழல் ஆதி ஐந்துநான் கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக் 19
|
| பாடமும் படிப்பும் | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
5315 | அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன் | உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் 20
|
5316 | கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன் | தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன் அள்ளக் குறையா வள்ளற் பொருளை பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும் 21
|
5317 | காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் | வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன் ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும் பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் 22
|
| பாட்டும் திருத்தமும் | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
5318 | தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக் | கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய். 23
|
5319 | ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன் | ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய். 24
|
| அம்பலத்தரசே அபயம் | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
5320 | பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப் | தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச் மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 25
|
5321 | பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள் | தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம் மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 26
|
5322 | பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம் | தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந் மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும் அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 27
|
| அருட்பெருஞ்சோதி அபயம் | நேரிசை வெண்பா
|
5323 | அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் | அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ் சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற் சோதி அபயம் துணை. 28
|
5324 | துணைவா அபயம் துயர்அகல என்பால் | அணைவா அபயம் அபயம் - பணைவாய் வடலா அபயம் வரதா அபயம் நடநாய காஅபயம் நான். 29
|
5325 | நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம் | தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு மெய்யா அபயம் விமலா அபயமென்றன் ஐயா அபயமப யம். 30
|
5326 | அபயம் பதியே அபயம் பரமே | அபயம் சிவமே அபயம் - உபய பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல் விதத்தில் கருணை விளை. 31
|
5327 | கருணா நிதியே அபயம் கனிந்த | அருணா டகனே அபயம் - மருணாடும் உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப் பொள்ளற் பிழைகள் பொறுத்து. 32
|
| எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5328 | இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர் | கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக் பிணக்கறிவீர் புரட்டறிவீர்(383) பிழைசெயவே அறிவீர் மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே 33
|
| (383). பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு. |
|
5329 | உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர் | கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக் வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் குழக்கறியே(384) பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே 34
|
| (384). குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க. | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
5330 | உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் | துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் 35
|
5331 | மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி | உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் 36
|
5332 | கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க | சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ 37
|
5333 | மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் | விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா 38
|
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5334 | சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச் | பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும் கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும் 39
|
| கலிநிலைத்துறை |
|
5335 | பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர் | ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர் ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே. 40
|
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5336 | நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் | செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார் வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள் 41
|
| எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5337 | நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே | வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர் காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம் ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே 42
|
| அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | 33
|
5338. | அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற
| என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத் பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் 43
|
5339. | முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே | இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா 44
|
5340.. | உன்ஆணை உன்னைவிட உற்றதுணை | என்நாணைக் காத்தருளி இத்தினமே அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த 45
|
5341. | தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் | நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாங்காதே இதுநினது தனித்ததிரு 46
|
5342. | இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் | சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் 47
|
5343. | சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் | உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் 48
|
| கலிநிலைத்துறை |
|
5344 | அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் | இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல் எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன் செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ. 49
|
5345 | ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின் | சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம் காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ. 50
|
| அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5346 | உடைய நாயகன் பிள்ளைநான் | அடைய நான்அருட் சோதிபெற் மிடைய அற்புதப் பெருஞ்செயல் தடைய தற்றநல் தருணம்இத் 51
|
5347 | கோது கொடுத்த மனச்சிறியேன் | போது கொடுத்த நின்அருளாம் தாது கொடுத்த பெருங்களிப்பும் கேது கொடுப்பேன் கேட்பதன்முன் 52
|
5348 | கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் | என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் மன்றுடைய மணவாளா மன்னவனே அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் 53
|
5349 | திருநி லைத்துநல் அருளொடும் | உருநி லைத்திவண் மகிழ்வொடு இருநி லத்தவர் இன்புறத் குருநி லைத்தசற் குருஎனும் 54
|
5350 | குற்றம் புரிதல் எனக்கியல்பே | சிற்றம் பலவா இனிச்சிறியேன் தெற்றென் றடியேன் சிந்தைதனைத் இற்றைப் பொழுதே அருட்சோதி 55
|
5351 | அருளா ரமுதே என்னுடைய | பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் தெருளாம் ஒளியே வெளியாகச் இருளா யினஎல் லாம்தவிர்த்தென் 56
|
5352 | மந்திரம் அறியேன் மற்றை | தந்திரம் அறியேன் எந்தத் இந்திரன் முதலாம் தேவர் சந்திரன் ஆட இன்பத் 57
|
5353. | கருணைக் கடலே அதில்எழுந்த | தருணச் சுவையே சுவைஅனைத்தும் பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் 58
|
5354. | கலக்கம் அற்றுநான் நின்றனைப் | இலக்கம் உற்றறிந் திடஅருள் துலக்க முற்றசிற் றம்பலத் அலக்கண் அற்றிடத் திருவருள் 59
|
| கட்டளைக் கலிப்பா |
|
5355 | பண்டு நின்திருப் பாதம லரையே | தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான் குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர் கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக் 60
|
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5356 | கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக் | மேவிய மெய்ம்மையே மன்றுள் எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப் 61
|
5357 | அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும் | துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச் இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே 62
|
| கட்டளைக் கலித்துறை |
|
5358 | வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத் | தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல் ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன் நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே. 63
|
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5359 | செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும் | இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம் எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன் ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர் 64
|
5360 | உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா | திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த 65
|
| எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5361 | அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும் | டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய் 66
|
5362 | கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும் | தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ 67
|
5363 | என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே | நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன் 68
|
5364 | இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன் | அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த 69
|
5365 | தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே | ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய் அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய் 70
|
5366 | வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு | தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன் குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக் திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை 71
|
5367 | வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில் | எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான் தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில் நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது 72
|
| குறட்டாழிசை. |
|
5368 | அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே | இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம் மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம். . 73
|
| நேரிசை வெண்பா. |
|
5369 | இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே | பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன் அன்னியனே அல்லேன் அறிந்து. . 74
|
| கலித்துறை. |
|
5370 | ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே | நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான் சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே. . 75
|
| கட்டளைக் கலித்துறை. |
|
5371 | போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென் | தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான் மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின் கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. . 76
|
5372 | அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல் | அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள் அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே. . 77
|
5373 | மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில் | யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன் போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே. . 78
|
| தரவு கொச்சகக் கலிப்பா. |
|
5374 | ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம் | சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும் ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை. . 79
|
5375 | அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும் | ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும் இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே. . 80
|
5376 | கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின் | றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம் அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே. 81
|
| அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5377. | மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் | பதிக்களவா நலந்தருவல் என்றுநினை விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் 82
|
5378. | ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் | கூடியதென் றாரணமும் ஆகமமும் ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் 83
|
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
5379 | ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த | நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே 84
|
5380 | கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட | நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே 85
|
5381 | மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது | அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன் |