களிறு - ஆண்யானை | சென்றீக - செல்க |
களைஞர் - விலக்குபவர் | சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன் பெயர் |
காமரு - விருப்பம் மிக்க | சொக்குதல் - மயங்குதல் |
கார் - மேகம், கார்காலம் | ஞான்று - காலம் |
காரிகை - பெண் | தகை - இயல்பு |
காவதம் - காதம் | தண்மை - குளிர்ச்சி |
கான் - காடு | தலையளி - உயர்ந்த அன்பு |
கானவாரணம் – காட்டுக் கோழி | தவ - மிக |
கீழறுத்தல் – மறைவாகக் கேடு சூழ்தல் | தவிர்த்தல் - விலக்குதல் |
குய் - தாளிதம் | தாங்குதல் - தடுத்தல் |
குருகு - நாரை, ஒரு பறவை | தாங்குமதி - தடுப்பாயாக |
குருதி - இரத்தம் | தாழ் - தாழ்ப்பாள் |
குழல் - புல்லாங்குழல் | தாழ்பு - தாழ்ந்து |
குறிஞ்சி நிலம் - மலையும் மலையைச்சார்ந்த இடமும் | தாள் - தண்டு |
குறும்பொறைநாடன் - முல்லை நிலத் தலைவன் பெயர் | திருவோலக்கம் – அரசன் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் நிலை |
குறுமாக்கள் - சிறுபையன்கள் | திரு - செல்வம் |
கூவல் - பள்ளம் | திரைதல் - மடிப்பு விழுதல் |
கெண்டுதல் - கிண்டுதல் | தீமை - இனிமை |
கெழு - பொருந்திய | தீர்கம் - நீங்குவோம் |
கையறுதல் – செயலற்றுக் கிடத்தல் | துணி - துண்டு |
கொடுங் கழி – வளைந்த உப்பங்கழி | துணை - இரட்டை |
கொடுவில் - வளைந்த வில் | துழத்தல் - துழாவுதல் |
கொற்றவை - வெற்றிக்குரியபெண்தெய்வம், துர்க்கை | துன்னுதல் - அணுகுதல் |
துனி - துன்பம் | பெருமிதம் – பெருமை யுணர்ச்சி |
தூக்குதல் – எடுத்துக் காட்டுதல் | பேடை - பெண்பறவை |
தேரோன் - சூரியன் | பேணுதல் - பாதுகாத்தல் |
தேன் - வண்டு | பேதை - அறிவற்றவன் |
தொடி - தோள்வளை | பொய்த்தல் - தவறுதல் |
நகுதல் - மகிழ்தல் | பொருதல் - மோதுதல் |
நவிலுதல் - ஒலித்தல், பயிலுதல் | பொறி - புள்ளி |
நனி - மிக | பொறை - குண்டுக்கல் |
நாள் - காலை | பொன்றுதல் - அழிதல் |
நுகர்தல் - உண்ணுதல், இன் புறுதல் | போக்குதல் - கைவிடுதல் |
நெய்தல் நிலம் - கடலும் கடலைச் சார்ந்த இடமும் | போகுதல் - ஓடுதல் |
போது - மலரும் பருவத்துப் பேரரும்பு | போழ்து - பொழுது |
நெறி - வழி | போற்றுதல் - பாதுகாத்தல் |
நொதுமல் - அயல் | மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது |
நொவ்விதாக - வேகமாக | மட்டு - அளவு |
பகழி - அம்பு | மதி - சந்திரன் |
படப்பை - ஊர்ப்பக்கம் | மதுகை - வலிமை |
படர்தல் - செல்லுதல், விரும்புதல் | மயங்குதல் - கலத்தல் |
படிதல் - நீராடுதல் | மருட்சி - மயக்கம் |
பதம் - பக்குவம் | மருத நிலம் - வயலும் வயலைச் சார்ந்த நிலமும் |
பந்தி - குதிரைச்சாலை | மருப்பு - கொம்பு |
பரி - நடை | மலிர்தல் - மேலே வருதல் |
பரிதல் - ஓடுதல் | மறக்குடி - வீரர்கள் பிறந்த குடும்பம் |
பலவு - பலாமரம் | மறலி - யமன் |
பற்றுக்கோடு - தாரம் | மறுகுதல் - மனம் சுழலுதல் |
பாகர் - குழம்பு | மன்ற - நிச்சயமாக |
பாசறை - பாடி வீடு | மாட்டுதல் - கொல்லுதல் |
பாதாதி கேசம் – அடிமுதல் முடிவரையில் | மாய்த்தல் - தீட்டுதல் |
பால் - ஊழ்வினை | மாறு பற்றுதல் - எதிரெதிரே பற்றுதல் |
பிணிக்கொள்ளுதல் - கட்டுப் படுத்தல் மிடறு - கழுத்து |
பிணைமான் - பெண்மான் | மிடுக்கு - எடுப்பு, பெருமை யுணர்ச்சி |
பிணையல் - மாலை | மின் - நட்சத்திரம் |
பிழம்பு - பிண்டம் | முகன் - முகம் |
பிளிறுதல் - முழங்குதல் | முட்கோல் - தாற்றுக்கோல் |
புலர்தல் - உலர்தல் | முட்டு - இடையூறு |
புறம் - முதுகு | முரணுதல் - வேறுபடுதல் |
புறவு - முல்லை நிலம் | முரலுதல் - ரீங்காரம் செய்தல் |
புன்மை - பொலிவின்மை | முரற்சி - ரீங்காரம் |
பூதர் - சீலர் | வாரனம் - கோழி |
பெயல் - மழை | வாள் - ஒளி |
பெருந்தகு நிலை - பெருமிதத்தைக் காட்டும் தோற்றம் | வானம் - காசம் |
முல்லைநிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும் | விதிர்த்தல் - தெளித்தல் |
முளிதல் - முற்றி விளைதல் | வியல் - பரப்பு |
முறுவலித்தல் – புன்னகை செய்தல் | விரகம் - பிரிவுத்துன்பம் |
மூதாதையர் - முன்னோர் | வீங்குதல் - மிகுதல் |
மெய் - உடம்பு | வீதல் - அழிதல் |
யாப்பு - கட்டு | வீழ்த்தல் - விழச் செய்தல் |
வரிக்குரல் – கரகரப்பான தொனி | வேரல் - மூங்கில் |
வலவன் - தேரை ஓட்டு பவன் | வை - கூர்மை |
வழுவுதல் - தவறுதல் | வைமுள் - தாற்றுக்கோல் |
வாங்குதல் - இரத்தல் | வெளவுதல் - கைக் கொள்ளுதல்
|