|
பரம்பரைத்திருநாமம் | பரிபூரணமானஸ்தலம் | மாதம் - பட்சம் - திதி |
| மெய்கண்டதேவர் | திருவெண்ணெய் நல்லூர் | ஐப்பசி -- சுக்கி --பிரதமை |
| அருணந்தி சிவாசாரியார் | துறையூர் | புரட்டாசி -- திரு --திரயோதசி |
| மறைஞானசம்பந்தர் | திருக்களாச்சேரி | ஆவணி -- சுக்கி --துதியை |
| உமாபதி சிவாசாரியார் | கொற்றவன்குடி | சித்திரை-- சுக்கி -- துவாதசி |
| அருணமச்சிவாயர் | கொற்றவன்குடி | மார்கழி -- சுக்கி --பௌரணிமி |
| கங்கைமெய்கண்டார் | சீர்காழி | கார்த்தி -- கிரு --பஞ்சமி |
| பழுதைகட்டிச்சிற்றம்பசுவர் | மதுரை | பங்குனி -- கிரு --நவமி |
| பழுதைகட்டிஞானப்ரகாசர் | காளத்தி | ஐப்பசி -- கிரு -- சதுர்த்தி |
| ஞானப்ரகாசர் | திருவாரூர் | ஐப்பசி -- கிரு -- சஷ்டி |
| ஞானசம்பந்த தேசிகர் | தருமை | வைகாசி -- கிரு --சத்தமி |
| ஆனந்த பரவச தேசிகர் | தருமை | மார்கழி -- கிரு --திருதிகை |
| சச்சிதானந்த தேசிகர் | தருமை | ஆனி -- சுக்கி -- சத்தமி |
| மாசிலாமணி தேசிகர் | தருமை | புரட்டாசி-- சுக்கி --ஏகாதசி |
| ஞானசம்பந்த தேசிகர் | தருமை | ஆவணி -- சுக்கி --துதியை |
| திருஞானசம்பந்த தேசிகர் | திருக்குற்றாலம் | சித்திரை -- கிரு --பிரதமை |
| திருவம்பலதேசிகர் | தருமை | ஐப்பசி -- சுக்கி --பௌர்ணிமி |
| அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் | கோட்டூர் | கார்த்தி -- சுக்கி ஏகாதசி |
| திருநாவுக்கரசுதேசிகர் | தருமை | ஐப்பசி -- சுக்கி பௌர்ணமி |
| சச்சிதானந்த தேசிகர் | தருமை | மார்கழி -- சுக்கி -- தசமி |
-
| ஞானசம்பந்த தேசிகர் | தருமை | ஆவணி -- கிரு -- ஏகாதசி |
| கந்தப்பதேசிகர் | தருமை | ஆவணி -- கிரு -- நவமி |
| மாசிலாமணி தேசிகர் | தருமை | தை -- கிரு -- சஷ்டி |
| சச்சிதானந்த தேசிகர் | சிவசைலம் | கார்த்தி -- சுக்கி --துவாதசி |
| மாணிக்கவாசகதேசிகர் | திருபுவனம் | மாசி -- கிரு --சதுர்த்தி |