| இலக்கம் | விஷயம் | பாஇனம் -- பா. / வரி. |
| 1 | கணபதி துதி. | வெண்பா -- 1 |
| 2 | ஈகை. | வெண்பா --10 |
| 3 | அன்பு. | வெண்பா --10 |
| 4 | உண்மை | வெண்பா -- 10 |
| 5 | தமது முதல்மனைவி சிவபதம் அடைந்த போது சொல்லிய பாக்கள். | வெண்பா --10 |
| 6 | அவளது நற்செயலைப் பற்றிய பாக்கள். | வெண்பா --10 |
| 7 | ஸ்ரீ.வ.சண்முகம் பிள்ளையவர்கள் சிவபதம் அடைந்தபோது சொல்லிய பாக்கள். | வெண்பா--3 |
| 8 | சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசித்தபோது சொல்லிய பா. | வெண்பா--1 |
| 9 | சேத்தூர் ஸ்ரீஇராமசுவாமிக் கவிராயரவர்களுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா -- 3 |
| 10 | சிரஞ்சீவி உலகனாதனைத்தொட்டிலில் இட்டபோது பாடிய பா. | தாலாட்டு-- 1 |
| 11 | தமது மனைவியார் தமது புதல்வனுக்கு மருந்து கொடுக்க வேண்டுமென்றபோது கடவுளை வினாவிய பா. | வெண்பா -- 1 |
| 12 | கடவுள் சொல்லிய வினாவாகப் பாடிய பா. | வெண்பா -- 1 |
| 13 | மௌனம் இன்ன தெனல். | - வெண்பா -- 1 |
| 14 | ஒரு சிவராத்திரியிற் சொல்லிய பாக்கள். | வெண்பா --2 |
| 15 | முடிமன் சி.முத்துசுவாமிப் பிள்ளைக்கு எழுதிய பாக்கள். | வெண்பா-- 2 |
| 16 | முடிமன் சி.முத்துசுவாமிப் பிள்ளையின் பிணிநீங்கத் திருமாலை வேண்டிப் பாடிய பாக்கள். | வெண்பா -- 10 விருத்தம் -- 3 |
| 17 | ஈற்றடி கொடுக்கப் பாடிய பாக்கள். | வெண்பா-- 6 |
| 18 | தமது மனைவியோடு ஆழ்வார் திருநகரியிலிருந்து வந்த மார்க்கத்திற் பாடிய பாக்கள். | வெண்பா --2 |
| 19 | பாளையங்கோட்டை ஸ்ரீ.பி.நாராயணசாமி நாயுடு அவர்கள் கிரகப்பிரவேசத்தின் போது பாடிய பா. | வெண்பா-- 1 |
| 20 | முகவையூர் ஸ்ரீ. இராமசாமிக் கவிராயரவர்களுக்கு எழுதிய பா. | வெண்பா --1 |
| 21 | குறுக்குச்சாலையிற் பாடிய பா | வெண்பா -- 1 |
| 22 | பேட்டைக் கணபதிகோயிலிற் பாடிய பா. | வெண்பா -- 1 |
| 23 | மெய்ப்பொருளை நோக்கிப் பாடிய பா. | வெண்பா -- 1 |
| 24 | ஸ்ரீ சிவபெருமானை நோக்கிப் பாடிய பா. | வெண்பா -- 1 |
| 25 | ஸ்ரீ விஷணுவைத் தொழுவோர் அடையும் பலன்கள். | வெண்பா -- 1 |
| 26 | கடவுளும் வாணியும் ஒன்றெனல். | வெண்பா -- 1 |
| 27 | வாணியைத் தொழுவோர் அடையும் பலன்கள். | வெண்பா -- 1 |
| 28 | திருமந்திரநகர் சைவசித்தாந்தசபை 22-வது வருடோற்சவ அக்கிராசனர் வாழ்த்து. | ஆசிரியம் -- 99 |
| இலக்கம் | விஷயம் | பாஇனம் --- பா. / வரி. |
| 29 | கணபதி பஞ்சகம். | வெண்பா ------ 5 |
| 30 | மெய்ப்பொருள் வாழ்த்து. | கலித்துறை --- 27 |
| 31 | ஸ்ரீ. அ.மு.ம. அறம்வளர்த்தசுந்தரம் பிள்ளையகளுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா - 10 |
| 32 | ஸ்ரீ.க.க. சுப்பிரமணிய முதலியாரவர்களுக்குஎழுதிய பாக்கள். | வெண்பா - 5 |
| 33 | தமது தந்தையவர்களுக்கு எழுதிய பாக்கள். | ஆசிரியம் - 20 வெண்பா --- 10 |
| 34 | தமது அன்னையவர்களுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா --- 10 |
| 35 | தமது மனைவியாருக்கு எழுதிய பாக்கள். | வெண்பா --- 22 ஆசிரியம் - 47 |
| 36 | தமது மைந்தருக்கு எழுதிய பாக்கள். | வெண்பா ---11 |
| 37 | தமது மைத்துனனுக்கு எழுதிய பாக்கள். | ஆசிரியம் - 15 வெண்பா -- 1 |
| 38 | சிரஞ்சீவி கோ.அ.இலக்குமண பிள்ளைக்கு எழுதிய பாக்கள். | வெண்பா -- 5 |
| 39 | சிரஞ்சீவி வ.உ. மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு எழுதிய பாக்கள். | வெண்பா --10 |
| 40 | ஸ்ரீ. அ.மு.ம. அவர்களுக்கும் எழுதிய பாக்கள். | வெண்பா --10 |
| 41 | ஸ்ரீ. அ.சு.வே. ஈஸ்வர மூர்த்திப்பிள்ளைக்கு எழுதிய பாக்கள். | வெண்பா -- 3 |
| 42 | ஸ்ரீ.சி. விஜயராகவாசாரியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா 3 |
| 43 | ஸ்ரீ.பா.சி. அவர்களுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா -- 10 |
| 44 | ஸ்ரீ.வள்ளிநாயக சுவாமியவர்களுக்கு எழுதிய பாக்கள் | ஆசிரியம் --156 வெண்பா ---- 6 |
| 45 | பசுபதிச் செயல்கள் | வெண்பா ---- 10 |
| 46 | சிரஞ்சீவி ப.சு.நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய பாக்கள். | வெண்பா ----23 ஆசிரியம் -- 26 |
| 47 | ஒரு மாதுக்கு எழுதிய பா. | வெண்பா ---- 80 |
| 48 | சு.ஞானசிகாமணி முதலியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா ---- 3 |
| 49 | ஸ்ரீ.திருமலாச்சாரியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். | வெண்பா ---- 3 |
| 50 | கொலையின் கொடுமையைப் பற்றிய பாக்கள். | வெண்பா ---- 5 |
| 51 | நாள், காசு, பிறப்பு, மலர் என்னும் முடிவுகளோடு பாடிய பாக்கள். | வெண்பா ---- 4 |
| 52 | சில நூல்களைப் பற்றிய அபிப்பிராயங்கள். | வெண்பா ---- 4 |
| 53 | சுதேசிய நாவாய்ச் சங்கக்கடன் கட்டளை வந்தபோது பாடிய பாக்கள். | வெண்பா ---- 5 |
| 54 | தமது புலம்பல் பாக்கள். | வெண்பா ---- 15 |
| 55 | கடவுள் உண்மையை நாட்டல். | வெண்பா ---- 10 |
| 56 | கடவுளுக்கக் காவல் தொழிலை அளித்தல். | வெண்பா ---- 10 |
| 57 | திருமந்திர நகர் சைவசித்தாந்த சபையின் 29-ம் ஆண்டு மகாசபையின் அக்கிராசனர் வாழ்த்து. | வெண்பா ---- 30 |