யயாதி | ... ஹஸ்தினாபுரத்து மன்னன். |
காஞசேயன் | ... யயாதி மன்னன் நேசன். |
பப்பரன் | ... அரண்மனை விதூஷகன். |
விருஷபர்வா | ... அசுர ராஜன். |
யது | ... தெய்வயானை புத்திரன். |
பூரு | ... சன்மிஷ்டை புத்திரன். |
சுக்ராசாரி | ... அசுரகுரு. |
தெய்வயானை | ... சுக்ராசாரி புதல்வி }யயாதியின் ] |
சன்மிஷ்டை | ... விருஷபர்வாவின் புதல்வி }மனைவிகள் |
நீலலோசனி | ... தோழி. |