| |
அழகர்கலம் - அழகர் கலம்பகம். |
திருநா - திருநாவுக்கரசு நாயனார். |
இராச. உலா - இராசராச சோழனுலா. |
திருவரங்கக் - திருவரங்கக் கலம்பகம். |
கந்த - கந்தபுராணம். |
திருவரங்கத் - திருவரங்கத்தந்தாதி. |
கந்தரலங் - கந்தரலங்காரம். |
திருவள்ளுவ - திருவள்ளுவமாலை. |
கந்தரனு - கந்தரனுபூதி. |
திருவா - திருவாசகம். |
கம்ப - கம்பராமாயணம். |
திருவாரூர்ப் - திருவாரூர்ப் புராணம். |
கல் - கல்லாடம். |
கலி - கலித்தொகை. |
திருவால - திருவாலவாயிடையார் திருவிளையாடற்புராணம். |
காஞ்சி, காஞ்சிப் - காஞ்சிப் புராணம். |
திருவிளை - திருவிளையாடற்புராணம். |
குறுந் - குறுந்தொகை. |
சிதம்பர - சிதம்பர புராணம். |
சிதம்பரப், சிதம்பரப்பாட் - சிதம்பரப்பாட்டியல். |
தே - தேவாரம். |
சிலப் - சிலப்பதிகாரம். |
தொல் - தொல்காப்பியம். |
சிறப்புப் - சிறப்புப்பாயிரம். |
ந - நச்சினார்க்கினியருரை. |
சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை. |
நன் - நன்னூல். |
சீவக - சீவகசிந்தாமணி. |
நெடுதல் - நெடுநல்வாடை. |
சூ - சூத்திரம். |
பதிற் - பதிற்றுப்பத்து. |
தக்க - தக்கயாகப்பரணி. |
பரி - பரிபாடல். |
தமிழ்விடு - தமிழ்விடுதூது. |
புறநா - புறநானூறு. |
தனிப் - தனிப்பாடல். |
பெரிய - பெரியபுராணம். |