சரியான மனோ நிலைமைகள் | அவற்றின் காரியங்கள் |
அன்பு | இனிமையான நிலைமைகள், இன்பம், பேரின்பம், |
தூய்மை | புத்தித் தெளிவு, ஆனந்தம், அசையாத நம்பிக்கை |
சுயநலமின்மை | தைரியம், திருப்தி, சந்தோஷம், ஆக்கம் |
அடக்கம் | அமைதி, மௌனம், மெஞ்ஞானம். |
சாந்தம் | சமாதானம், சகல சந்தர்ப்பங்களிலும் திருப்தியுடைமை. |
இரக்கம் | காக்கப்படுதல், நேசிக்கப்படுதல், மதிக்கப்படுதல் |
நல்லெண்ணம் | சந்தோஷம், வெற்றி |
தன்னையடக்கல் | மனோசாந்தி, சரியான யுக்தி, நாகரிகம், ஆரோக்கியம், கவுரவம் |
பொறுமை | மனோவலிமை, அதிகச் செல்வாக்கு அறிவு, ஞானம், அகப்பார்வை |
தன்னை வெல்லல் | நிலையான சமாதானம் |