பாடியவர் | நூலின் பெயர்கள் |
நிரம்ப அழகிய தேசிகர் | சேது புராணம், திருப்பரங்கிரிப் புராணம் |
அதிவீரராம பாண்டியன் | கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், நைடதம் |
கச்சியப்ப முனிவர் | வினாயக புராணம், தணிகை புராணம். |
வீர கவிராயர் | அரிச்சந்திர புராணம். |
சிவஞான முனிவர் | காஞ்சி புராணம். |
சிவப்பிரகாசர் | காளத்தி புராணம். |