தெம்மாங்கு | தாலாட்டு |
தங்கரத்தினமே! | புலம்பல் |
ராசாத்தி! | கும்மி |
ஆண் பெண் தர்க்கம் | தெய்வம் |
தொழிலாளர் பாட்டு | பல கதம்பம் |
கள்ளன் பாட்டு | குடும்பம் |
அரைமூடி | காலாழி | ஈய மோதிரம் |
கைவளையல் | எட்டுக் கல் கம்மல் | கொண்டைத் திருகு |
ஒட்டியாணம் | கொப்பு - காதணி | ஓலை |
கொலுசு | கங்கணம் | சங்கு |
கணையாழி | சரடு | கம்மல் |
சரப்பளி | கருகுமணி | சலங்கை |
கனகமணி | சிலம்பு | காப்பு |
சுட்டி | கால்தண்டை | தங்கச் சங்கிலி |
தங்க நகை | பொன் தாலி | தண்டட்டி - காலணி |
மயிர்மாட்டி | தண்டை | மாணிக்கம் |
தாலிக் கயிறு | மாலை | தாலிக்கொடி |
மிஞ்சி - காலணி | நீல வளையல் | முத்து |
நெல்லிக்காய் முகப்பு | முத்துச்சரம் | பச்சை வளையல் |
முத்துமாலை | பதக்கம் | முருகு - காதணி |
பவளம் | மூக்குத்தி | பாகற்காய் மூக்கு |
மோதிரம் | பாதசரம் | ரத்தினக்கல் |
பின்னல் மோதிரம் | வளையல் | பீலி |
வைரக்கல் | பொட்டு | வைரமோதிரம் |
ஈரோட்டுச் சாயச் சீலை | நீலக் கோட்டு | உடுப்பு |
பச்சைப் புடவை | கண்டாங்கிச் சீலை | பட்டுச் சட்டை |
காசிப் பட்டு | பட்டுத் துணி | கால் சட்டை |
பட்டுப் பாவாடை | கொங்காணி - தலையில் அணியும் | பட்டுப் புடைவை |
சரிகைச் சட்டை | பம்பாய்ச் சீட்டி | சரிகை வேட்டி |
பாவாடை | சாயச் சீலை | மஞ்சள் புடைவை |
சால்வை | மல்வேட்டி | சிற்றாடை |
மாராப்பு | சின்ன மடி | முக்காடு |
சீட்டி | முத்துக் கம்பிச் சீலை | சுங்கு |
முந்தாணித் துணி | சைனாப்பட்டு | ரவிக்கை |
சொக்காய் | ரோசாப்பூச் சேலை | தங்கக் கம்பிச் சீலை |
லேஞ்சுப்பட்டு | தாவணி | வர்ணச் சட்டை |
தாழம்பூ வேட்டி | வெள்ளைச் சீலை |
அச்சு வெல்லம் | சேமியா | அவல் |
தாராக்கறி | ஆப்பம் | தேங்குழல் |
கஞ்சி | நெல்லஞ் சோறு | கட்டுச் சோறு |
பச்சரிசி | கடலை | பட்சணம் |
கடலைத் துவையல் | பணியாரம் | கம்பங் கஞ்சி |
பாயசம் | கருப்பட்டி | பால்கட்டி ( cheese ) |
கரும்பு | பிராந்தி ( brandy ) | கவாப்பு-ஊனுணவு |
பீப்பாய்த்தண்ணி (beer) | கற்கண்டு | பீருத்தண்ணி (beer) |
காணத் துவையல் - கொள்ளுத் துவையல் | புட்டு | கார வடை |
பூந்தி | கூட்டாஞ்சோறு-சிறு சோறு | மரிகின் மாவுப் புட்டு |
கைமா வடை | மிட்டாய் | கோழிக்கறி |
முறுக்கு | சம்பாச் சோறு | மொச்சைக் கொட்டை |
சர்க்கரை | ரொட்டி | சர்க்கரை மிட்டாய் |
ரோஸ்டுக்கறி | சர்க்கரை லட்டு | லட்டு |
சாக்கணா வடை | செங்கரும்பு | வெள்ளரிக்காய் |
சேட்டுக்கடை மிட்டாய் | ஜிலேபி |
அத்திப் பழம் | பலாப் பழம் |
அன்னாசிப் பழம் | பேரீச்சம்பழம் |
கொய்யாப்பழம் | மாதுளம் பழம் |
சீதாப் பழம் | மாம்பழம் |
சீமை ஆப்பிள் | முந்திரிப் பழம் |
செவ்வாழைப் பழம் | வாழைப்பழம் |
அஞ்சுமணி வண்டி | தோட்டா | ஆகாசக் கப்பல் |
பட்டாக் கத்தி | ஊசி ஏற்றுதல் | பட்டாளம் |
எலெக்ட்ரிக் விளக்கு | பட்டைச் சாராயம் | ஒட்டுப் பீடி |
பாரா பீரங்கி காந்த விளக்கு | பிச்சுவா | |
காபிக் கடை | பீடி | கிராப்பு |
பீப்பாய் | குண்டு மருந்து | புகைவண்டி |
கெடியாரம் | புஸ்தகம் | கொய்னா |
பேனா | சார்ட்டுவண்டி | போலீஸ்காரன் |
சீசா | மூக்குக் கண்ணாடி | சீமைக் கப்பல் |
மோட்டார் வண்டி | சுருட்டு | ரோட்டுப் பாதை |
சோட்டாத் தடி | ரஸகுண்டு | சோபா |
ரெயில் வண்டி | சவரன் | லாரி வண்டி |
தந்தி | வெடி குண்டு | தாணாக்காரர் |
வெள்ளி (ஒரு நாணயம்) | தார் ரோட்டு | வெள்ளைக்காரன் |
துப்பாக்கி ஜட்கா வண்டி | தேமேசை | ஜப்பான் பாய்< |
அரளிப் பூ | மருக்கொழுந்து | கண்வலிப் பூ-காந்தள் |
மல்லிகைப் பூ | செண்பகப் பூ மாதுளம் பூ | |
முருங்கைப் பூ-உணவுக்குரியது | செவ்வந்திப்பூ | ரோசாப் பூ |
தாழம்பூ | வாடா மல்லிகை | மஞ்சள்பூ |
வாழைப்பூ-உணவுக்குரியது | செந்தாமரை |
கருப்புக் காளை | நின்று குத்திக் காளை | காட்டு மாடு |
பில்லைக் காளை | காராம் பசு புள்ளி மாடு | |
குள்ளிமாடு | மயிலைக் காளை | கூடுகொம்புக் காளை |
மரைக் காளை | கொம்புக் காளை | விரிகொம்புக் காளை |
சிவத்த காளை | வெள்ளைக் காளை | செவலைக் காளை |
அயிரை மீன் | கெளுத்தி மீன | ஆரால் மீன் |
பரவை மீன் | குரவை மீன் | வழலை மீன் |
கெண்டை மீன் | வாளை மீன் |
அம்மன் | ஆண்டவர் | ஆண்டிப் பண்டாரம் |
ஆதிசிவன் | ஆயிமகமாயி | ஆயிரங்கண் மாரி |
ஆறுமுகன் | இந்திரன் | இருசன் |
இருசி | இருளியாதேவி | ஈச்வரி |
உத்தண்டகுறளி | எல்லக்கா | எல்லைமாரி |
ஏமன் | ஐயப்பன் | ஐயனார் |
ஒட்டிக்கறுப்பன் | ஒண்டிமுனி | ஓரி |
கண்ணன் | கந்தசாமி | கறுத்தசாமி |
கறுப்பன் | கன்னியாகுமரி | காட்டேரி |
காத்தவராயன் | காமன் | காலபைரவர் |
காளி | குட்டிச்சாத்தான் | குடியாயி |
குறளி | கூளி | சக்தி |
சங்கரர் | சங்கரதேவி | சண்டன் |
சண்டைவீரன் | சந்திரன் | சரவணவேலன் |
சரஸ்வதி | சனிபகவான் | சாமுண்டி |
சித்ரபுத்திரன் | சிவகிரிவேலன் | சுப்பிரமணியர் |
சடையாண்டி | சண்டப்பிரசண்டன் | சூரி |
சூரியர் | சொக்கநாதர் | தில்லைக்காளி |
துர்க்கி | தெய்வயானை | நாகேந்திரன் |
நாராயணன் | நீலகண்டி | பகவதி |
பகவான் | பத்தினி | பத்ரகாளி |
பரமசிவன் | பழனி ஆண்டவன் | பார்வதி |
பிடாரி | பிரம்மன் | பிள்ளையார் |
பூமாதேவி | பூலோகரம்பை | பேச்சி |
பைரவி | பொம்மக்கா | பொம்மி |
மகமாயி | மங்களதேவி | மதன் |
மதனன் | மதுரைமீனாட்சி | மயானருத்ரி |
மல்லக்கா | மலையாளபகவதி | மனோன்மணி |
மாயகிருஷ்ணன் | மாயன் | மாரி |
மாரிமுத்து | மாரியம்மன் | மீனாட்சி |
முத்துமாரி | மும்மூர்த்தி | முனியாண்டி |
ரகுபதி | ரங்கநாதன் | ரதி |
ராக்கச்சி | ராசகோபாலன் | ராம் |
லிங்கம் | வடபத்ரகாளி | வள்ளி |
ஜம்மக்கர் | வீரம்மன் | வீரி |
வேதாள பைரவன் | வேல்முருகன் | வேலவர் |
ஜகசண்டி | ஸ்ரீராமர் |
அநுமந்தன் | அர்ச்சுனன் | அல்லி அரசாணி |
கண்டி ராசா[1] | கண்ணகி | காசி ராஜா |
சீதை | செல்லத் துரை பாண்டியன் | தமயந்தி |
தருமராஜா | திருவாழத்தான் | நாரதமுனி |
பாண்டியன் | மகாராணி | ராவணன் |
வஞ்சி மார்த்தாண்டன் | விக்கிரமாதித்தன் | வீமன் |
அப்பராணி செட்டியார் | அருணாசலம் | அலர்மேல் செட்டி |
அளகேசன் | அன்னம்மாள் | ஆராயி |
ஆறுமுகம் | ஆராயம்மா | ஏகாம்பரம் |
ஐயாசாமி | கண்ணப்பன் | காசிநாடார் |
காட்டய்யா | காமாட்சி | காளியம்மாள் |
குப்பம்மாள் | குப்பி | குமரன் |
கேசவல் | கோபாலன் | கோவிந்தன் |
சந்தனத் தேவன் | சின்னத்தம்பி | சீதாலட்சுமி |
சுப்பம்மாள் | சுப்ரமணி | டங்கன் துரை |
தம்புசெட்டி | நாகராசன் | பரமசிவன் |
பழனி | பொன்னம்மாள் | மருதமுத்து |
மாயாண்டி | முருகன் | ரத்னவல்லி |
ராமக்கா | ராமலிங்கம் | லோகன்துரை |
வீராயி | வெண்ணீட் துரை | ஜம்புலிங்கம் |
அங்குலக்குறிச்சி | அத்திபுரம் | அந்தமான்[1] |
அயலூர் | ஆக்கூர் | ஆடலூர் |
ஆண்டிமடம் | ஆர்க்காடு | ஆரப்பாளையம் |
ஆவடி | ஆனைக்கட்டு | ஆனைக்கடவு |
ஆனைமலை | இங்கிலாந்து | இஞ்சிக்காடு |
இந்தியா | ஈரோடு | உத்தரமல்லூர் |
உப்பிலிபாளையம் | ஊசிமலை | எட்டையாபுரம் |
எண்டப்புளி | எமலோகம் | ஏர்க்காடு |
ஏலமலை | ஏழுமலை | ஐயர்பாடி |
ஒலவக்கோடு | ஒழுகமங்கலம் | ஒற்றைப்பாறை |
கடலூர் | கண்டி | கணியாக்குறிச்சி |
கயிலைமலை | கரடிக்குழி | கருங்குளம் |
கருமலை | கரையூர் | கல்வாரிமலை |
கன்னபுரம் | கஜமுடி | காசி |
காயங்குளம் | காரமடை | காரைக்கால் |
காரைக்குடி | கீரந்தகுடி | கீரனூர் |
குண்டக்கல் | குத்தாலம் | குப்பம் |
கும்பகோணம் | குமிழி | குருவிமலை |
குற்றாலம் | குறவனூற்று | கூடலூர் |
கொச்சி | கொளும்பு | கோடை |
கோம்பை | கோயம்புத்தூர் | கோழிக்கானம் |
கோலார் | சக்குவெள்ளைத்தோட்டம் | சத்திரப்பட்டி |
சதுரகிரி | சமயபுரம் | சமுத்தூர் |
சிங்கப்பூர் | சிட்டம்பாறை | சிட்டிவரை |
சிதம்பரம் | சிவகிரி | சிவலோகம் |
சிவன்மலை | சின்னமலை | சுருளிமலை |
செட்டிகுளம் | செண்டுவரை | செந்தூர் |
செவ்வாய்ப்பேட்டை | சென்னபட்டணம் | சேக்கல்குடி |
சொர்க்கலோகம் | சோழவந்தான் | தங்கமலை |
தஞ்சாவூர் | தருமபுரி | தலையாறு |
தாடிப்பத்திரி | தாயமுடி | தாராபுரம் |
திண்டுக்கல் | திருச்சிராப்பள்ளி | திருநெல்வேலி |
தில்லைநகர் | தேவலோகம் | தேவிகுளம் |
தொட்டியம் | நடையாறு | நத்தம் |
நல்லகறுப்பன்பட்டி | நாகபட்டினம் | நாகமலை |
நாகலாபுரம் | நார்த்தாமலை | நீலகிரி |
நெய்யூர் | நெல்லிக்குப்பம் | நெல்லூர் |
பச்சைமலை | பட்டணம் | பட்டுக்கோட்டை |
பட்டுமலை | பண்ணைப்புரம் | பம்பாய் |
பல்லாவரம் | பழனிமலை | பறங்கிமலை |
பாம்பனாறு | பாலாறு | பாவநாசம் |
பாளையங்கோட்டை | பில்லானூர் | பீலிமேடு |
புத்தூர் | புதுக்கோட்டை | புரட்டுக்களம் |
புன்னைநல்லூர் | பூலத்தூர் | பெங்களூர் |
பெரியகுளம் | பெரியவரை | பெரியாறு |
பெருமாள்கோயில் | மஞ்சக்குப்பம் | மஞ்சிமலை |
மண்டபம் | மதுரை | மயிலாடி |
மானாமதுரை | மூக்குப்பேரி | மூணூரு |
மெட்ராஸ் | யமுனைக்கரை | ரங்கூன் |
ராமேசுவரம் | வங்காளம் | வடமதுரை |
வண்ணாரப்பேட்டை | வந்தவாசி | வாணியம்பாடி |
வாழையடி | வீராம் பட்டினம் | வேலூர் |
வேளாங்கண்ணி | வைகையாறு |
அத்தாசமா - அநாயாசமாக | அதைப்பு - கர்வம் | |
அந்தா - அதோ | அப்புதல் - பற்றிக் கொள்ளுதல் | |
அம்மணி - அம்மா | அரிசித்தரி - அரிச்சுவடி | |
அருப்பம் -மீசை | அலங்கன் - தொழிலாளர் தலைவன் | |
அலங்கி- தொழிலாளர் தலைவி | அலசடிபடுதல் - அலுத்துப்போதல் | |
அலமலத்தல் - கலங்குதல் | அலாக்காய் - தனியே | |
அலுப்ப -இளைப்பு | ஆணம்--குழம்ப | |
இடும்பு-குறும்பு | இனாம் - பரிசு | |
ஈங்குசம் - இழிவு | உலுப்புதல் - அசைத்தல் | |
எட்டாள தேசம - எட்டுத் திசையிலும் உள்ள நாடுகள் | எசலுப்பு - (? | |
ஒத்தாசை - உதவி | ஒய்யாரம் - மகிழ்ச்சி | |
கம்மால் - ஏமாற்றுதல | கமலை - கயிலை | |
கரும்புதல் - கறித்தல் | கில்லேடி - குற்றம் செய்தவன் | |
குத்தகை-கும்பல் - கூட்டம் | கும்மாங்குத்து - கும்மாளம் | |
பெருமகழ்ச்சி --குலுமை | கோளாறு - தந்திரம் | |
சக்காந்தம் - பரிகாசம் | சவட்டுதல்-- வாட்டுதல் | |
சன்னுதல் - சிம்பி | சில்வண்டிச் செலவு - சில்லறைச் செலவு | |
சூட்டிக்கை -- சுறுசுறுப்பு | செந்தலைப் புலி-- போலீஸ்காரன் | |
செந்தலையன --போலீஸ்காரன் | தடிப்பம் - பருமை | |
தாராளம்---அளவுக்கு மிஞ்சியது | துவக்கம்---தொடக்கம் | |
தோது---வழி | நங்கு---பரிகாசம் | |
நடை---இடைகழி | நயனம்---நயம் | |
நீராகாரம்---சோற்றுத் தண்ணீர் | பசந்து---இனிமை | |
பதனம்---பாதுகாப்பு | பம்முதல்---ஒளித்தல் | |
பயில்வான்- - பொட்டணம் | பொடி வெயிற் சூடு | |
பொல்லாப்பு - பழி | போக்கிரித்தனம்- | |
போதைத் தண்ணீர்---கள் | மதியம்---நண்பகல் | |
மம்மாரியா---மிகுதியாக | மன்னித்தல்---பொறுத்தல் | |
மிச்சம்---அதிகம் | மின்னிட்டாம்பூச்சி---மின்மினி | |
மினுக்கட்டாம்பூச்சி---மின்மினி | முங்குதல்---முழுகுதல் | |
முட்டி---முழங்கால் | மூஞ்சி---முகம் | |
மோடி பண்ணுதல்---ஊடுதல் | ராங்கி---கர்வம் | |
ராத்தல்---எடையளவு | லாடம்---குதிரைக்காலில் சேர்ப்பது | |
வள்ளல்---இயல்பு | வாடிக்கை---வழக்கம் | |
வேடிக்கை---விநோதம் |
அட்வான்ஸு (Advance) | அல்லோ [1] (Hullo) |
ஆர்பர் (Harbour) | ஆரஞ்சு (Orange) |
ஆல் (Hall) | ஆஸ்பத்திரி (Hospital) |
இங்கிலீஷ் (English) | இன்ஸ்பெக்டர் (Inspector) |
உசுல் (Whisle) | உஸ்கி (Whisky) |
ஏட்டு (Head) | கலர் (Colour) |
கார் (Car) | கிளாசு (Glass) |
கேட் (Gate) | கேடி (K. D.) |
கோட்டு (Coat) | கோப்பை (Cup) |
கோர்ட் (Court) | சப் இன்ஸ்பெக்ட்டர் (sub Inspector) |
சப் மாஜிஸ்டிரேட் கோர்ட் (Sub Magistrate court) | சீக்கு (Sick) |
செக்கு (Cheque) | சேர்மன் (Chairman) |
சைக்கிள் (Cycle) | சைட் (Sight) |
சைஸ் (Size) | சோடா (Soda) |
டாக்டர் (Doctor) | டிராம் (Tram) |
டெலிபோன் (Telephone) | டேசன் (Station) |
நம்பர் (Number) | நைட் (Night) |
நோட் (Note) | பப்பர மிட்டாய் (Peppermint) |
பப்ளிக் ரோடு (Public Road) | பம்பாய்ச் சோப்பு (Bombay Soap) |
பம்புக் குழாய் (Pump) | பயாஸ்கோப்பு (Bioscope) |
பவுன் (Pound) | பஜார் ரோட் (Bazaar Road) |
பிக்காசு (Pickaxe) | பிராந்திசாப் (Brandy Shop) |
பிளாஸ்திரி (Plaster) | பிளேட் (Plate) |
பீட்டு (Beat) | பீட் நோட்டு (Beat Note) |
பீஸ் (Piece) | பென்ஸில் (Pencil) |
போட் (Boat) | போலீஸ் (Police) |
மார்க்கட் (Market) | மிசிமிசி (Missie) |
மெடல் (Medal) | மெயில் (Mail) |
மேஸ்திரி (Maistry) | மோட்டார் (Motor) |
ரப்பர் (Rubber) | ரிக்ஷா (Riksha) |
ரெயில் (Rail) | ரைட்டர் (Writer) |
ரோடு (Road) | ரோதை (Road) |
ரோந்து (Round) | ரோஸ்ட் (Roast) |
ரௌடி (Rowdy) | லாரி (Lorry) |
லீவு (Leave) | லேடி (Lady) |
லைட் (Light) | ஜம்பர் (Jumper) |
ஜின்னு (Jin) | ஜெயில் (Jail) |
அமல் | அமுல் |
ஆஜர் | உருமால் |
உஸ்தாதி | கச்சேரி |
குசால் | குஸ்திக்காரன் |
கொத்தவால் | சர்க்கார் |
சிப்பாய் | சட்கா |
பந்தோபஸ்து | முஸ்தீப்பு |
ஜம்பம் | ஜல்தி |
ஜவுளி | ஜாகை |
ஜிலுப்பா | ஜோக்கு |
ஜோட்டி | ஜோடி |
ஜோப்பு | ஜோபி |
ஜோர் |
அக்கம் பக்கம் | அக்காள் தங்கச்சி | |
அடாபுடா | அடிதடி | |
அண்ணன் தம்பி | அரிசி பருப்பு | |
அவல் கடலை | ஆசாரம் பாசாரம் | |
ஆசாரி பூசாரி | ஆட்டம் பாட்டம் | |
ஆடு மாடு | ஆண் பெண் | |
ஆறு குளம் | இட்டலி தோசை | |
ஈ எறும்பு | உற்றார் உறமுறையார் | |
உற்றார் பெற்றார் | ஊர் உலகம் | |
ஊர் பேர் | எக்குத் தப்பு | |
எடுப்பு முறுக்கு | ஏடு எழுத்து | |
ஏழை பரதேசி | ஏழை பாழை | |
கண்டதுண்டம் | கம்மான் செம்மான் | |
கரடி புலி | கள்ளங் கபடம் | |
கன்னங் கறேல் | கன்னாரே பின்னாரே | |
காக்கை குருவி | காசு பணம் | |
காடு கரை | காடு மலை | |
காடு மேடு | காமா சோமா | |
காய் கறி | காய்ச்சல் குளிர் | |
காலை மாலை | கிழடு கட்டை | |
கிளி புளி | கூடை முறம் | |
கூன் குருடு | கை கால் | |
கொட்டு முழக்கம் | கொட்டு மேளம் | |
கொத்து கெத்து | கொள்வினை கொடுப்பினை | |
கோட்டை கொத்தளம் | கோயில் குளம் | |
கோள் குண்டுணி | சட்டி பானை | |
சண்டைசாடி | சந்தனம் குங்குமம் | |
சந்து பொந்து | சளுக்குப் புளுக்கென்று | |
சாதி சனம் | சாப்பாடு கூப்பாடு | |
சின்ன பின்னம் | சுற்று முற்றும் | |
சுதி மதி | சூடம் சாம்பிராணி | |
சேமலாபம் | சொத்து சுகம் | |
தட்டு முட்டு | தண்டு முண்டு | |
தப்புத் தவறு | தப்புத் துப்பு | |
தாசி வேசி | தாடி மீசை | |
தாய் தகப்பன் | தாய் பிள்ளை | |
தான தருமம் | திட்ட வட்டம் | |
திண்டு முண்டு | துணி மணி | |
தேங்காய் பழம் | நாய் நரி | |
நாள் கிழமை | நாள் நட்சத்திரம் | |
நெல் புல் | நொண்டி சண்டி | |
பால் பழம் | பிழைப்பு தழைப்பு | |
மந்திரம் தந்திரம் | மாங்காய் தேங்காய் | |
மாமன் மச்சான் | மானம் மரியாதை | |
முந்தி பிந்தி | முன் பின் | |
மூஞ்சி முகம் | மூட்டை முடிச்சு | |
மூலை முக்கு | மேள தாளம் | |
லொட்டு லொசுக்கு | வம்பு தும்பு | |
வற்றல் தொற்றல் | வாது வம்பு | |
வீடு வாசல் | வெட்கம் சிக்கு | |
வெட்டி விடாய் | வெள்ளி செவ்வாய் | |
வெற்றிலை பாக்கு | வேலை வெட்டி | |
ஜப தபம் |
கடன் கிடன் | கண்டி கிண்டி |
கண்ணு கிண்ணு | கள்ளன் கிள்ளன் |
சண்டை கிண்டை | பன்றி கின்றி |
பிச்சுவாளும் கிச்சுவாளும் | வேலுக் கம்பும் கீலுக் கம்பும் |
கடகட[1] | கப்சுப் | கருகரு |
கலகல | கிடுகிடு | குசுகுசு |
குடுகுடு | குமுகுமு | சட சட |
சர சர | சலசல | தடதட |
தாம் தாம் | தீம் தீம் | பக்கென்று |
படபட | பரபர | பலே பலே |
பளபள | புடுபுடு | மடமட |
மினுமினு | முணுமுணு | மொரமொர |
வேகுவேகு |
அடி | அடி பொன்னம்மா | |
அடே | அடே பொன்னையா | |
அப்பா | அப்பாடா | |
அம்மணி | அம்மா | |
அன்னமே பொன்னம்மா | அன்னே நன்னே நானே நன்னே மீனாம்போ | |
ஆசைக்கண்ணாட்டி | எங்குலக மச்சானே | |
என் அத்தானே | என் திலக மச்சானே | |
என்னைப் பெற்ற அம்மா | ஏலங்கிடி லேலோ | |
ஏலேலக் குயிலே லல்லோ | ஏலேலோ | |
ஐயா | ஐலசா | |
ஓ சாமியே | கட்டித் தங்கமே | |
கண்ணாட்டி | கண்ணுப் பொன்மணி | |
கண்ணுப் பொன்னம்மா | கண்ணே | |
கண்மணி | கண்மணியே | |
கன்னி | குட்டி | |
குயிலே | சாமி | |
சின்னப் பாலகா | சுண்டெலிப் பெண்ணே | |
தங்கம் தையலாளே | தங்க மாமா | |
தங்க மாமாவே | தங்க ரத்தினமே | |
தந்தானக் குயிலே | தாயே | |
நல்ல பொன்னையா | நானே நன்னே | |
நேசக் கண்ணாட்டி | பெண்ணே | |
பையா | பொன் அத்தானே | |
பொன்னுக் கண்மணி | பொன்னுக் குயிலாளே | |
பொன்னு மச்சானே | பொன்னு மாமா | |
பொன்னு மாமாவே | பொன்னு ரத்தினமே | |
பொன்னே | மச்சான் | |
மயிலே | மாமா | |
மீனாம்போ | ராசாத்தி |
அனாதிப்பயல் காடு[1] | இல்லிக்கண்ணா |
எருமை மாட்டுப் பயலே | கடை பொறுக்கி |
கருங் கழுதை | கழுதை |
கள்ளி | காவாலி |
கிழச் சிறுக்கி | கிழடி |
குட்டிக் கழுதை | குரங்கே |
குறப் பயல் | கூனற் கிழவி முண்டை |
கேடு கெட்ட சாதி நாய் | சக்கிலிச்சி |
சனியன் பிடித்த பையா | சண்டாளச் சிறுக்கி |
சண்டாளி | சண்டாளி மகனே |
சாதி கெட்ட சக்கிலியா | சாதி கெட்ட பறைப் பயலே |
சிறுக்கி | சோம்பேறி நாயே |
தட்டுவாணி | தடிச் சிறுக்கி |
தலை நரைத்த பெருச்சாளி | தறுதலைச் சிறுக்கி |
தாசி | தில்லுமாறி |
தேவடியாள் | தொட்டியப் பிசாசே |
தொள்ளைக்காதா | நாடோடிக் கழுதை |
நாதாரி | நாய்க்குட்டி |
நாயே | நீலிப் பெண்ணே |
பட்டிபொறுக்கி | படுபாவி |
பயலே | பழிகாரி |
பறைப்பயல் | பாதகி |
பாவிப் பயல் பழுப்பு நாற்று | பாவிப்பயல் மாயக் கள்ளன் |
பாவிபாட்டி | பாவி மகன் |
பாழாய் போனவளே | பாழும் ஏவாள் |
பாழும் பயல் வயிறு | பிச்சைக்காரா |
பேடிப் பையா | பேமானிப் பயல் |
பேய்ப் பயலே | பேயே |
பொடிக் கொசுகு | மட்டி |
மட்டிப் பயலே | மடப் பயலே |
மடையா | மண்டை வறண்டவன் |
மண்வெட்டிப் பல்லன் | மானங்கெட்ட மாட்டுக்காரா |
மானங்கெட்ட மாயக்கள்ளன் | முண்டைச்சி பெற்ற மகள் |
மூஞ்சி வீங்கிப்போன பையா | மூதேவி |
மூளி | லண்டி முண்டை |
வாயாடி மகளே | வீம்புக்காரப் பயலே |
வெட்கம் கெட்ட மூளி |
அகலக் கால் வைத்தல் | அறியாப் பருவம் |
ஆசார போசன் | உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு ஓடுதல் |
கடவுள் செய்த புண்ணியம் | கம்பி நீட்டுதல் |
காக்காய் கத்தும் நேரம் | கோழி கூப்பிடும் நேரம் |
செக்குச் செல்லாது | தம்பிரான் புண்ணியம் |
தலைகீழாய் விழுதல் | திசை தப்பிப் போனவள் |
நரிக் கொம்பு | நாட்டுப்புறம் |
பட்டிக்காடு | பஞ்சாய்ப் பறத்தல் |
பாவப்பட்டவர்கள் | பிரியைக் கட்டி இழுத்தல் |
பேர் வழங்குதல் | பேரைக் காப்பாற்றுதல் |
பேரைக் கெடுத்தல் | பேரைச் சொல்லி பிழைத்தல் |
மண்ணைக் கவ்வுதல் | மல்லுக் கட்டுதல் |
மனப்பால் குடித்தல் | மாய்ந்து மாய்ந்து வேலை செய்தல் |
மெத்தப் படித்தவன் | ராக்காச்சி பெண்கள் |
வட்டம் போட வைத்தல் | வெட்டிப் பேச்சு |
வேகாத வெயில் |
ஆதாம் | ஆயா[1 | |
ஏதேன் தோட்டம் | ஏரோது ராசா | |
ஏவாள் | கல்லறை | |
கன்னிமரி | கானா ஊரு | குருஸ் (Cross) |
கொல்கதா | சம்மனசு | சிலுவை |
சூசை முனி | சேசு | தாவீது |
தேவமாதா | நாசரேத் | பாதிரி |
பெத்தலேகம் | மாரியம்மாள் | மேய்ப்பர் |
லாசரு | வான ராஜ்யம் |
அ | 1. முதலில் கெடுதல் : (அ)டா, (அ)டி, சொல்லுங்கம்மா[1] 2. முதலில் திரிதல் : i எ-செரி, தெரிசிப்பேன் ii ஒ-பொம்பரம், ரொப்பி [2] 3. இடையில் கெடுதல்: சொல்லாதே(அ)டா, சொல்லாதே அ(டி) 4. இடையில் திரிதல்: i ஆ-என்னாங்கடி, என்னான்னா, ii இ-எதினால், கம்பிளி iii உ-அடக்குடி, இழுத்துது 5. ஈற்றில் தோன்றுதல் : நம்ம அக்கால் ‘ஆக்க’ ஆதல்: மிஞ்சினாக்க அல்லவோ ‘அல்லோ’ ஆதல் ----- [1]. இது தொடர்மொழியில் வருமொழி முதல் கெட்டது. [2]. விகாரத்தின்மேல் விகாரம். ----- |
ஆ | 1. இடையில் திரிதல் : அ : இருக்கிறயே இ : பேசிறியா[3] ஐ - அடக்கிறையே, கண்டையா, போனையே ஆய் ஈற்றில் திரிதல்: i ஏ-போவே, போனே ii ஐ-கூப்பிட்டையே -------- [1]. பேசுகிறாயா என்பதில் உண்டான விகாரங்களில் றா, றி ஆயிற்று. ------- |
இ | 1. முதலில் கெடுதல் : ரெண்டு[1] 2. முதலில் திரிதல்: i. ஈ-கீச்சுப்புட்டேன் ii உ-துறப்பு, புடி, புண்ணாக்கு, புள்ளை, முட்டாயி iii எ-கெடக்குது, செறிசு, பெரட்டாசி, வெறகு iv. ஒ-பொடனி, பொழை, மொளகாய் 3. இடையில் கெடுதல்: கூடருக்கு 4. இடையில் திரிதல்: i அ-ஆம்பளை, ஆக்கறது, இருக்கறயே ii உ-அதுலே, குண்டுமணி, பகுந்து, மிதிக்குது, உருகுச்சு iii ஏ-பார்த்திருக்கேன் இல்லை: 1. முதல் பகுதி கெடுதல் : அடங்கலை, வரலை 2. முதல் கெட்டு ஈறுதிரிதல்: பேசலே, வரலே |
ஈ | இடையில் திரிதல் : இ-தண்ணி |
உ | 1. முதலில் திரிதல்: i இ-பில், பில்லாக்கு ii ஊ-பூந்து iii எ-பெரட்டாசி, பெரண்டு, பெறப்பட iv ஒ-ஒதை, ஒலக்கை, தொரை 2. இடையில் திரிதல் : i அ-அரண்டு, கழுவற, கொஞ்சற ii இ-எழுந்திரிச்சு 3. இடையில் தோன்றல்: சொல்லுறது 4. ஈற்றில் தோன்றல்: i முற்றுகரம்-கெடுவு, தெருவு ii ஊவுக்குப்பின்-பூவு iii ண்-கண்ணு iv ர்-அடிக்கிறாரு, ஊரு, பேரு v ல்-கல்லு vi ழ்-கூழு vii ள்-தாளு viii ன்-நானு |
ஊ | 1. இடையில் திரிதல்: ஓ - ரங்கோன் 2. ஈற்றில் உகரம் பெறுதல் பூவு |
எ | 1. முதலில் திரிதல்: அ - அல்லாத்துக்கும் இ-இன்னால் ஏ-ஏது, சேதி ஒ- சொம்பு, சொருகி, பொட்டி, பொட்டை, பொண்ணு, மொள்ள 2. இடையில் திரிதல்: i அ - காலம்பர ii உ - கப்பலுண்ணா, காடுண்ணு திடீருண்ணு என்று திரிதல் : i உண்ணு - குரங்குண்ணு ii எண்ணு - குரங்கெண்ணு iii என்னு iv ண்ணு - ஆதரிண்ணாள் என்ன திரிதல்: ங்க - கிடுகிடுங்க, பளபளங்க |
ஏ | 1. முதலில் திரிதல் : i ஆ - வாணாம் ii எ - வெள்ளாமை iii ஓ - மோளம் 2. ஈற்றில் திரிதல் : எ - தவறாமெத்தான் |
ஐ | 1. முதலில் திரிதல்: அ - வச்ச, அம்பது 2. இடையில் திரிதல்: அ - பொழப்பு, மடப்பள்ளி 3. ஈற்றில் திரிதல்: இ - அம்மாசி, தலைகாணி உ - குடிசு 4. ஈற்றில் தோன்றுதல்: இ - மையி |
ஒ | 1. முதலில் திரிதல்: உ - குடு 2. இடையில் திரிதல்: ஓ - கேட்டுக்கோ |
ஓ | இடையில் திரிதல்: அ - அப்ப ஆ - காணாம உ - ஏச்சுப்புட்டேன் 1. ஈறுபோதல்: அடியுங்க 2. கோ ஆதல்: செய்யுங்கோ |
கிற்று | திரிதல்: குச்சு - உருகுச்சு |
கிறது |
திரிதல்:
i உது - சாயுது
ii கு - இருக்கு, கிடக்கு
iii குது - அடிக்குது, ஆகுது, இருக்குது, கிடக்குது iv குறது - ஏசுகுறது v து - ஆறுது, கத்துது |
கிறாய் | திரிதல்: i. கிறி - இருக்கிறியே ii கிறை - உதைக்கிறையே iii கே - இருக்கே iv றி - அலப்புறியே |
கிறார் | திரிதல்: i றா - எழுதுறா ii றார் - ஆடுறார் |
கிறாள் | திரிதல்: காள் - இருக்காள் |
கிறான் | திரிதல்: i கான் - இருக்கான் ii றான் - ஊதுறான் |
கிறேன் | திரிதல்: கேன் - இருக்கேன் |
கிறோம் | திரிதல்: கோம் - இருக்கோம் |
கு | இடையில் கெடுதல்: இறங்கையில், உறங்கையில் தூக்கையில், தூங்கையில் |
கை |
1. கெடுதல்:
க் கெடுதல்-ஏறையில், ஏற்றையில், கழற்றையில் 2. ஈற்றில் கெடுதல்: கார்த்தி |
கொண்டு | திரிதல்: கிட்டு - அடிச்சிக்கிட்டு |
கொள் | ளகரம் கெட்டுக் கொகரம் திரிதல்: i க - குடிச்சுக்க ii கோ-கேட்டுக்கோ, வச்சுக்கோ |
கொள்ள | திரிதல்: கிட - கட்டிக்கிட |
ட் |
இடையில் திரிதல்:
க் - உக்காந்து, கேக்கட்டுமா, வெக்கம் |
ட | இடையில் திரிதல்: ர - போயிரடா |
ண் | 1. இடையில் திரிதல்: i. ங் - கங்காணி ii ம் - ஆம்பளை, பொம்பள 2. இடையில் கெடுதல்: அரமனை, வெள்ளாமை 3. ஈற்றில் உகரம் பெறுதல்: கண்ணு, சாணு, பொண்ணு, மண்ணு |
ண்ட | திரிதல் : ண - வேணாம், வேணும் |
த்த | திரிதல் ச்ச - அடிச்ச, நீச்சு |
த | திரிதல்: ச - புதிசு, பெரிசு |
து | 1. இடையில் திரிதல்: சி - அடிச்சிக்கிட்டு 2. ஈற்றில் கெடுதல்: அப்போ, இப்போ, எப்போ |
ந்த | திரிதல்: i ஞ்ச - அசைஞ்சு, அமைஞ்சு ii ச்ச - எழுந்திருச்சு |
நி | முதலில் கெடுதல்: ரொப்பி, ரொம்ப |
ப | இடையில் திரிதல்: வ - இருவது, கோவம், யாவாரம், லாவம் |
பு | ஈற்றில் கெடுதல்: மார் போ திரிதல்: கெடுதல்: பு - வாங்கிப்புட்டேன் பி - வாங்கிப்புட்டேன் |
போலே | திரிதல்: பலே - போகிறாப்பலே |
ம் |
1. இடையில் திரிதல்:
ண் - செய்ததாண்டி, நேரண்ட
2. இடையில் தோன்றுதல்
அம்மாவாசி
3. ஈற்றில் கெடுதல்:
ஆமா 4. ஈற்றில் அ பெறுதல்: நம்ம |
ம்ச | திரிதல்: ங்க - வங்கிசம் |
ம | இடையில் திரிதல்: பு - அம்புட்டு, எம்புட்டு |
ய் | 1. இடையில் கெடுதல்: ஏச்சு, காச்சி 2. இடையில் தோன்றுதல்: வெய்யில் 3. ஈற்றில் இகரம் பெறுதல்: ஆயி, தாயி, நோயி 4. ஈற்றில் கெடுதல்: செவ்வா |
ய்து | திரிதல்: ஞ்சு - செஞ்சு |
ய | 1. முதலில் திரிதல்: எ - எமன் ஏ - ஏமன் 2. இடையில் திரிதல்: ச - அசந்து, உசந்த, உசிர் |
யிற்று | திரிதல்: i ச்சு - ஆச்சு, போச்சு ii ச்சுது - போச்சுது |
ர் | 1. இடையில் அசந்து, அவுக, உக்காந்து, ஒசந்த, சமத்து, சாணாசனம், சேத்து, பகுந்து, பாத்து, வளக்க, வளத்தி, வளந்தவன் 2. இடையில் திரிதல்: i ங் - அவுங்க, தொழுதாங்க ii ல் - சலுக்காரு 3. ஈற்றில் கெடுதல்: தண்ணி, நாத்தனா, மாமியா 4. ஈற்றில் உகரம் பெறுதல்: அண்ணன்மாரு, ஆரு, ஊரு, கெட்டிக்காரரு, மயிரு |
ர | திரிதல்: ல - குலை, கோடாலி ன - பொடனி |
ல் | 1. ஈற்றில் உகரம் பெறுதல்: கடலு, கம்மலு, காலு, சொல்லு, தேங்குழலு 2. ஈற்றில் கெடுதல்: எச்சி, கப்பலுண்ணா, கோண, தொட்டி, முக்கா, பய, வதங்க, விட்டி ல்வ - திரிதல்: ல்ல - செல்லம் |
ல | திரிதல்: ள - மெள்ள |
வ | திரிதல் : i ச - விரைசா ii ம - என்னமோ, குமிச்சிட்டா திரிதல் : லும் |
வர | திரிதல்: ஆர - ஓடியாரலை |
வி | முதலில் திரிதல் : மு - முழி, முழங்கு விட்டால் திரிதல் : i கட்டி - முடிக்காக் கட்டி ii ட்டி இல்லாட்டி, கேக்காட்டி, மறக்காட்டி |
விடு | கெடுதல் : i வ் கெடுதல் - இழுத்திடுவேன் ii வி கெடுதல் - அறுத்துடுவேன், சொல்லிடுவேன் |
வேண்டும் | திரிதல்: i வேணும் ii ணும் - அறுக்கணும் |
ழ | இடையில் திரிதல் : ள - அளுகாதே, கல்லளுத்தி, கொளுந்து |
ள் | ஈற்றில் உகரம் பெறுதல்: ஆளு, தாளு, தூளு, நாளு ஈற்றில் கெடுதல்: அக்கா, அவ, ஆத்தா, இருப்பா, ஏறினா, மருமக, தொழுதாங்க |
ற் | திரிதல் : க் - விடியக்காலம், விக்கலையா திரிதல்: |
ற்ற | திரிதல் : i ட்ட - கழட்டி ii த்த - ஆத்தில், ஊத்து, ஏத்தவள், குத்தம், வத்தல் |
ற்று | 1. திரிதல்: ச்சு - ஓடிச்சு |
ன் | i ங் - எங்கிட்டே ii ண் - அடக்குறேண்டா, ஏங்குறாண்டி, மகண்டி 2. ஈற்றில் உகரம் பெறுதல்: கூனு, நானு, பொன்னு |
ன்ற |
திரிதல் : i. ண்ட - குண்டுமணி ii ண்ண - அண்ணைக்கு, கண்ணு, நிண்ணு iii ண - ஊணு, தோணுது, மூணு iv ந்த - முந்தாணி v ல்ல - நல்லா vi ன்ன - கொன்னு, நின்னாங்களே |
ன்ன | திரிதல்: i ண்ண - உண்ணம் ii ண்ணா - கிண்ணாரம் iii ன்னா - கின்னாரம் |
னை | திரிதல்: ணி - முந்தாணி |
ஜ | முதல் திரிதல்: i ச - சனம் ii செ - செகம் |
ஷ் | இடையில் திரிதல்: i க் - கக்கம் ii ட் - வேட்டி iii ஸ் - சாஸ்டாங்கம் iv ச - சந்தோசம் |
ஹா | முதலில் திரிதல் ஆ - ஆர்பரு க்ஷ்ம ச்ச - சூச்சம் |
க்ஷ | திரிதல் : i க்க - சாக்கி ii ச்சு - லெச்சுமி iii ச - சணம், சவரம், சேமம். |