1. விருஷப தேவர் (ஆதி பகவன்.) | 13. விமல நாதர் |
2. அஜிதநாதர். | 14. அநந்த நாதர் (அநந்தஜித் பட்டாரகர்) |
3. சம்பவ நாதர் | 15. தருமநாதர் |
4. அபி நந்தனர் | 16. சாந்தி நாதர் |
5. சுமதி நாதர் | 17. குந்துநாதர் (குந்து பட்டாரகர்) |
6. பதும நாபர் | 18. அரநாதர் |
7. சுபார்சவ நாதர் | 19. மல்லிநாதர் |
8. சந்திரப் பிரபர் | 20. முனிசு வர்த்தர் |
9. புஷ்ப தந்தர் (சுவிதி நாதர்) | 21. நமிநாதர் (நமிபட்டாரகர்) |
10. சீதள நாதர் | 22. நேமிநாதர்(அரிஷ்ட நேமி) |
11. சீறீயாம்ச நாதர் | 23. பார்சுவ நாதர் |
12. வாசு பூஜ்யர் | 24. வர்த்தமான மகாவீரர். |
பெயர் | உயரம் | ஆயுள் |
1. விருஷபர் | 500-வில் | 84 லட்ச பூர்வ ஆண்டு |
2. அஜிதநாதர் | 450-வில் | 71 " |
3. சம்பவநாதர் | 400-வில் | 60 " |
4. அபிநந்தனர் | 350-வில் | 50 " |
5. சுமதிநாதர் | 300-வில் | 40 லட்ச பூர்வ ஆண்டு |
6. பதுமநாபர் | 250-வில் | 30 " |
7. சுபார்சவநாதர் | 200-வில் | 20 " |
8. சந்திரப்பிரபர் | 150-வில் | 10 " |
9. புஷ்பதந்தர் | 100-வில் | 2 லட்ச பூர்வ ஆண்டு |
10. சீதளநாதர் | 90-வில் | 1 " |
11. சிறீயாம்சநாதர் | 80-வில் | 80 லட்சம் ஆண்டு |
12. வாசு பூஜ்யர் | 70-வில் | 72 " |
13. விமலநாதர் | 60-வில் | 60 " |
14. அருந்தநாதர் | 50-வில் | 30 " |
15. தருமநாதர் | 45-வில் | 10 " |
16. சாந்திநாதர் | 40-வில் | 1 " |
17. குந்துநாதர் | 35-வில் | 95 ஆயிரம் ஆண்டு |
18. அரநாதர் | 30-வில் | 84 " |
19. மல்லிநாதர் | 25-வில் | 55 " |
20. முனிசுவர்த்தர் | 20-வில் | 30 " |
21. நமிநாதர் | 15-வில் | 10 " |
22. நேமிநாதர் | 10-வில் | 1 " |
23. பார்சுவநாதர் | 9-முழம் | 100 ஆண்டு |
24. மகாவீரர் | 7-முழம் | 72 ஆண்டு |
நூல் | ஆசிரியர் |
அருங்கலச் செப்பு | |
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் | (கையெழுத்துப் பிரதி) |
கயாதர நிகண்டு | கயாதரர் |
காஞ்சி மகாத்மியம் | |
சிலப்பதிகாரம் | இளங்கோ அடிகள் |
சிவஞானபோத மாபாடியம் | மாதவச்சிவஞான சுவாமிகள் |
சீவக சிந்தாமணி | திருத்தக்க தேவர் |
சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
சூளாமணி | தோலாமொழித் தேவர் |
சூடாமணி நிகண்டு | மண்டலபுருடர் |
செவ்வந்திப் புராணம் | |
தக்கயாகப் பரணி (உரையுடன்) | ஒட்டக்கூடத்தர் |
திவாகர நிகண்டு | திவாகரமுனிவர் |
தேவாரம் | அப்பர், சம்பந்தர், சுந்தார் |
தேவீபாகவதம் | |
திருக்கலம்பகம் | உதீசி தேவர் |
திருக்குறள் | திருவள்ளுவர் |
திருக்கூவப் புராணம் | |
திருநூற்றந்தாதி | அவிரோதியாழ்வார் |
திருமந்திரம் | திருமூலர் |
திருவிளையாடற் புராணம் பெரும்பற்றப்புலியூர் நம்பி | பரஞ்சோதி முனிவர் |
நரிவிருத்தம் | திருத்தக்க தேவர் |
நன்னூல் | பவணந்தி முனிவர் |
நாலடி நானூறு | சமண முனிவர் |
நாலாயிர திவ்யப் பிரபந்தம் | ஆழ்வார்கள் |
நீலகேசி | அ. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் பதிப்பு |
நேமிநாதம் | குணவீர பண்டிதர் |
பழொழி நானூறு | மூன்றுறையரையர் |
புறநானூறு | சங்கப் புலவர்கள் |
பெரிய புராணம் | சேக்கிழார் |
பெளத்தமும் தமிழும் | மயிலை சீனி. வேங்கடசாமி |
மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார் |
மகாபலிபுரத்து ஜைன சிற்பம் | சீனி. வேங்கடசாமி |
மேருமந்தர புராணம் | வாமனுச்சாரியர் |
யாப்பருங்கலம் உரை | அமுதசாகரர் |
யாப்பருங்கலக் காரிகை-உரை | |
பூபுராணம் | வே. வேங்கடராஜுலு ரெட்டியார் பதிப்பு |