அகநானூறு. | திரு. ராஜகோபாலார்யர் பதிப்பு |
காமாட்சி லீலாப் பிரபாவம் |
சித்தாந்தபோத ரத்தினாகரம் கா. ஆலாலசுந்தரம் பிள்ளை அவர்கள் மொழிபெயர்ப்பு. |
குறுந்தொகை | டாக்டர் சாமிநாத அய்யர் பதிப்பு. |
சாசனப் புலவர் | ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். |
சிலப்பதிகாரம் | டாக்டர் சாமிநாத அய்யர் பதிப்பு. |
சிவஞான சித்தியார் | (பரபக்கம்) ஞானப்பிரகாசர் உரை. |
தஞ்சைவாணன் கோவை | சொக்கப்ப நாவலர் உரை. |
தக்கயாகப் பரணி | ஒட்டக்கூத்தர். |
திராவிடப் பிரகாசிகை | மகாவித்வான் சபாபதி நாவலர் |
தேவாரம் | அப்பர், சம்பந்தர். |
நற்றிணை | அ. நாராயணசாமி அய்யர் பதிப்பு. |
நாலாயிர திவ்யப் பிரபந்தம் | ஆழ்வார்கள் அருளியது. |
நீலகேசி, சமய திவாகர வாமன முனிவர் உரை |
திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் பதிப்பு. |
பத்துப்பாட்டு (மதுரைக் காஞ்சி) | டாக்டர் சாமிநாத அய்யர் பதிப்பு. |
புறநானூறு. | டாக்டர் சாமிநாத அய்யர் பதிப்பு. |
புறத்திரட்டு. | ராவ்சாகிப் வையாபுரிப் பிள்ளை அவர்கள் பதிப்பு. |
பெரிய புராணம் | சேக்கிழார். |
மணிமேகலை | மகாவித்வான் மயிலை சண்முகம் பிள்ளை அவர்கள் பதிப்பு. |
மணிமேகலை | டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பு. |
வீரசோழியம், பெருந்தேவனார் உரை | ராவ்சாகிப் தாமோதரம் பிள்ளை அவர்கள் பதிப்பு. |
யாப்பருங்கல விருத்தி | ராவ்பகதூர் பவானந்தம் பிள்ளை அவர்கள் பதிப்பு. |
செந்தமிழ்', 'கலைமகள்' | முதலிய மாத வெளியீடுகள் முதலியன. |
------