எண். | குறவஞ்சியின் பெயர் | ஆசிரியர் பெயர் |
1. | அமரவிடங்கன் குறவஞ்சி | ? |
2. | அர்த்தநாரீசர் குறவஞ்சி | ? |
3. | அலகுமலைக் குறவஞ்சி | ? |
4. | அழகர் குறவஞ்சி | கவிகுஞ்சர பாரதியார் |
5. | அனலைத்தீவுக் குறவஞ்சி | முத்துக்குமாரப்புலவர் |
6. | ஆதிமூலேசர் குறவஞ்சி | தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை |
7. | இராசமோகனக் குறவஞ்சி | கிரிராசக்கவி |
8. | இராமபத்திர மூப்பனார் குறவஞ்சி | க. சுப்பராமய்யர் |
9. | கச்சாய்க் குறவஞ்சி | மாப்பாண முதலியார் |
10. | கச்சேரி முதலியார் குறவஞ்சி | இன்பக்கவி |
11. | கண்ணப்பர் குறவஞ்சி | ? |
12. | கதிரை மலைக் குறவஞ்சி | விநாயகப்புலவர் (சுதுமலை) |
13. | கபாலீச்சுரர் குறவஞ்சி | ? |
14. | காங்கேயன் குறவஞ்சி | ? |
15. | காயாரோகணக் குறவஞ்சி | அழகுமுத்துப்புலவர் |
16. | காரைக் குறவஞ்சி | மே. சுப்பையர் |
17. | குமாரலிங்கக் குறவஞ்சி | ? |
18. | கும்பேசக் குறவஞ்சி | பாவநாசமுதலியார் |
19. | குறவஞ்சி (தெலுங்கில்) | ? |
20. | குன்றக்குடிக் குறவஞ்சி | வீரபத்திரக்கவிராயர் |
21. | கொங்கர் குறவஞ்சி | சா. தூ. சு. சோசி |
22. | கொடுமளூர்க் குறவஞ்சி | முதுகுளத்தூர் நல்ல வீரப்பப் பிள்ளை |
23. | கொடுமுடிக் குறவஞ்சி | ? |
24. | கோமாசிக் குறவஞ்சி | ? |
25. | சகசிராசன் குறவஞ்சி | முத்துக்கவி |
26. | சந்திரசேகரக் குறவஞ்சி | ? |
27. | சரபேந்திரபூபால குறவஞ்சி | கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் |
28. | சாப்டூர் குறவஞ்சி | நகரம் முத்துசாமிக் கவிராயர் |
29. | சிதம்பரக் குறவஞ்சி | செல்லப்பப்பிள்ளை |
30. | சிதம்பரக் குறவஞ்சி | ? |
31. | சிவபெருமான் குறவஞ்சி | தாமோதரக் கவிராயர் |
32. | சிவன்மலைக் குறவஞ்சி | தே. லெட்சுமண பாரதியார் |
33. | சிற்றம்பலக் குறவஞ்சி | கே. என். தண்டபாணிப்பிள்ளை |
34. | சுவாமிமலை முருகன் குறவஞ்சி | இலிங்கப்பையர் |
35. | செந்தில் குறவஞ்சி | ? |
36. | சேற்றூர் முத்துசாமித்துரைக் குறவஞ்சி | இராமசாமிக் கவிராயர் |
37. | சோழக் குறவஞ்சி | கம்பர் |
38. | ஞானக் குறவஞ்சி | குமரகுருபரர் |
39. | ஞான ரெத்தினக் குறவஞ்சி | பீருமுகம்மது |
40. | டெல்லிக்குறவஞ்சி | டெல்லித் தமிழ்ச்சங்கம் |
41. | தஞ்சைக் குறவஞ்சி | சென்னை கேசரி அச்சகம் |
42. | தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி | ? |
43. | தத்துவக்குறவஞ்சி | முருகேசபண்டிதர் |
44. | தமிழாசிக் குறவஞ்சி | புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை |
45. | திருக்குற்றாலக் குறவஞ்சி | திரிகூட ராசப்பக் கவிராயர் |
46. | திருச்செங்கோட்டுக் குறவஞ்சி | ? |
47. | திருப்பாகையூர்க் குறவஞ்சி | ? |
48. | திருப்போரூர்க் குறவஞ்சி | புரசை. அட்டாவதானம் சபாபதி முதலியார் |
49. | திருமணக் குறவஞ்சி | ஆ. சுப்பிரமணிக் கவிராயர் |
50. | திருமலையாண்டவர் குறவஞ்சி | ? |
51. | திருவாரூர் தியாகராசர் குறவஞ்சி | முத்துக்கவி |
52. | திருவிடைக்கழிக் குறவஞ்சி | மீனாட்சி சுந்தரம்பிள்ளை |
53. | துரோபதைக் குறவஞ்சி | ? |
54. | தேவேந்திரக் குறவஞ்சி | தஞ்சை சரபோஜி மன்னர் |
55. | நகுலமலைக் குறவஞ்சி | சேனாதிராய முதலியார் |
56. | நகுலமலைக் குறவஞ்சி | விசுவநாத சாத்திரியார் |
57. | நல்லைக் குறவஞ்சி | சேனாதிராய முதலியார் |
58. | நல்லை நகர்க் குறவஞ்சி | யாழ்ப்பாணம் ப. கந்தப்பிள்ளை |
59. | நவபாரதக் குறவஞ்சி | பாலபாரதி சது. சு. யோகியார் |
60. | நவபாரதக் குறவஞ்சி | அனைத்திந்திய வானொலி நிலையம் |
61. | நெல்லைக் குறவஞ்சி | தொண்டைமான் முத்தையா |
62. | பழனிக் குறவஞ்சி | வே. முத்தனாச்சாரியார் |
63. | பாண்டிக் கொடுமுடிக் குறவஞ்சி | ? |
64. | பாம்பண்ணக் கவுண்டர் குறவஞ்சி | அருணாசலக் கவிராயர் |
65. | முத்துக்கிருட்டினன் குறவஞ்சி | இன்பக்கவி |
66. | பிரகதீசுவரர் குறவஞ்சி | சிவக்கொழுந்து தேசிகர் |
67. | பெத்லெகேம் குறவஞ்சி | தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் |
68. | பெம்பண்ணக் கவுண்டர் குறவஞ்சி | பாலபாரதி முத்துசாமி ஐயர் |
69. | பொங்கலூர்க் குறவஞ்சி | பிரமயனப் புலவர் |
70. | பொய்யாமொழியீசர் குறவஞ்சி | சிதம்பர தத்துவலிங்கையர் |
71. | திருநீலகண்டர் குறவஞ்சி | சாமிநாதய்யர் |
72. | மருங்காபுரிச் சிற்றரசர் குறவஞ்சி | வெறிமங்கையாகக் கவிராயர் |
73. | மருதப்பக் குறவஞ்சி | பிலிப்பு தெ. மெல்லோ |
74. | மல்வில் குறவஞ்சி | வெற்றிவேலுப் புலவர் |
75. | மாந்தைக் குறவஞ்சி | வீரபத்திரக் கவிராயர் |
76. | முத்தானந்தர் குறவஞ்சி | ஆற்றூர் முத்தானந்தர் |
77. | முத்துசாமித்துரைக் குறவஞ்சி | முகவூர் கந்தசாமிக் கவிராயர் |
78. | முருகக்கடவுள் குறவஞ்சி | இலிங்கப்பையர் |
79. | முருகர் குறவஞ்சி | நல்லவிரப்பப்பிள்ளை |
80. | மெய்ஞ்ஞானக் குறவஞ்சி | முகம்மது. |
81. | யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி | இன்பக்கவிப் புலவர் |
82. | வண்ணைக் குறவஞ்சி | விசுவநாத சாத்திரியார் |
83. | வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி | கணபதி ஐயர் |
84. | வருணபுரி ஆதிமுலேசர் குறவஞ்சி | தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை |
85. | வள்ளிக் குறவஞ்சி | ? |
86. | வள்ளியம்மன் ஆயலோட்டக் குறவஞ்சி | கந்தசாமி முதலியார் |
87. | வன்னிக் குறவஞ்சி | வெற்றிவேலுப் புலவர் |
88. | வாதசெயக் குறவஞ்சி | ? |
89. | விராலிமலைக் குறவஞ்சி | ? |
90. | வெங்களப்ப நாயக்கர் குறவஞ்சி | மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக்கவிராயர் |
91. | வேங்கடசாமி நாயக்கர் குறவஞ்சி | மாம்பழக் கவிச்சிங்க நாவலர் |
92. | வைணவக் குறவஞ்சி | முருகேச ராமானுச ஏகாங்கிச் சுவாமிகள் |
93. | வைத்தியக் குறவஞ்சி | கொங்கணர் |
94. | வையாபுரிக் குறவஞ்சி | ? |
95. | அண்டவெளிக்குறம் | ? |
96. | அம்பலக் குறம் | தொழுவூர் வேலாயுத முதலியார் |
97. | இலக்கணையர் குறம் | ? |
98. | சொர்க்கக் குறம் | பிறையாறு மீரான்கனி அண்ணாவியார் |
99. | திருக்குருகூர் மகிழ்மாறன் பவானிக்குறம் | ? |
100. | நெல்லைநாயகர் குயம் | தொண்டைமான் முத்தையா |
101. | பிசுமில் குறம் | பீருமுகம்மது சாகிப் |
102. | மதுரை மீனாட்சியம்மை குறம் | குமரகுருபர சுவாமிகள் |
103. | மாது குறம் | மீரான் கனியண்ணாவியார் |
104. | மின்னொளியாள் குறம் | புகழேந்திப் புலவர் |
105. | விதுரர் குறம் | புகழேந்திப் புலவர் |
106. | வித்துவான் குறம் | புகழேந்திப் புலவர் |
107. | வேதபுரீசர் குறம் | ? |
108. | வேதாந்தக் குறம் | வெங்கடேச குருதாசர் |