முன்னுரை | 5. நற்றமிழ் நாவலர் |
1. இல்லற ஏந்தல் | 6. சைவசித்தாந்தச் செம்மல் |
2. பேராசிரியப் பெருந்தகை | 7. நிறைபுகழ் எய்திய உரைவேந்தர் |
3. நூலாசிரியர் | நூல்கள் |
4. உரைநயம் கண்ட உரவோர் |
தவறானவை - | சரியானவை |
கருங்குழலாதனார் - | கருங்குளவாதனார் |
ஆடுதுறை மாசாத்தனார் - | ஆவடுதுறை மாசாத்தனார் |
தும்பி சொகினனார் - | தும்பைச் சொகினனார் |
மாற்பித்தியார் - | மாரிப்பித்தியார் |
வெறிபாடி காமக்கண்ணியார் - | வெறியாடிய காமக் காணியார் |
நெடுங்கழுத்துப் பரணர்- | நெடுங்களத்துப் பரணர் |
ஐயூர் முடவனார்- | ஐயூர் மூவனார் |
அரிமணம் - | அரிமளம் |