 
| எண். | குறவஞ்சியின் பெயர் | ஆசிரியர் பெயர் | 
| 1. | திருக்குற்றாலக் குறவஞ்சி | திரிகூடராசப்பக் கவிராயர் | 
| 2. | கும்பேசர் குறவஞ்சி | பாவநாச முதலியார் | 
| 3. | சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் | கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் | 
| 4. | பிரகதீசுவரர் குறவஞ்சி | கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் | 
| 5. | திருவாரூர் தியாகராசக் குறவஞ்சி | ? | 
| 6. | தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி | ? | 
| 7. | அழகர் குறவஞ்சி | ? | 
| 8. | ஞானக் குறவஞ்சி | குமரகுருபர தேசிகர் | 
| 9. | ஞான ரெத்தினக் குறவஞ்சி | பீரு முகம்மது | 
| 10. | பெத்லஹெம் குறவஞ்சி | தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் | 
| 11. | பாண்டிக் கொடுமுடிக் குறவஞ்சி | ? | 
| 12. | திருமலையாண்டவர் குறவஞ்சி | ? | 
| 13. | நகுலமலைக் குறவஞ்சி- | விசுவநாத சாஸ்திரியார் | 
| 14. | வண்ணைக் குறவஞ்சி | விசுவநாத சாஸ்திரியார் | 
| 15. | சிற்றம்பலக்குறவஞ்சி- | K.N. தண்டபாணிப்பிள்ளை | 
| 16. | கொடுமளூர்க் குறவஞ்சி | முதுகுளத்தூர் நல்லவீரப்ப பிள்ளை | 
| 17. | சோழக் குறவஞ்சி | கம்பர் | 
| 18. | தேவேந்திரக் குறவஞ்சி | தஞ்சை சரபோஜிமன்னர் | 
| 19. | சஹாஜிராசன் குறவஞ்சி | முத்துக் கவி | 
| 20. | அர்த்த நாரீசர் குறவஞ்சி | ? | 
| 21. | தமிழரசிக் குறவஞ்சி | புலவரேறு அ. வரதநஞ்சையப்பிள்ளை | 
| 22. | கொங்கர் குறவஞ்சி | சா. தூ சு சோஜி | 
| 23. | மெய்ஞ்ஞானக் குறவஞ்சி | முகம்மது | 
| 24. | திருவிடைக்காழிக் குறவஞ்சி | ? | 
| 25. | முருகர் குறவஞ்சி | நல்ல வீரப்ப பிள்ளை | 
| 26. | நல்லை நகர்க் குறவஞ்சி | யாழ்ப்பாணம் கந்தப்பிள்ளை | 
| 27. | வைத்திலிங்கக் குறவஞ்சி | கணபதி ஐயர் | 
| 28. | முத்தானந்தர் குறவஞ்சி | ஆற்றூர் முத்தானந்தர் | 
| 29. | சுவாமிமலைக் குறவஞ்சி | ? | 
| 30. | செந்தில் குறவஞ்சி | ? | 
| 31. | காரைக் குறவஞ்சி | யாழ்ப்பாணம் சுப்பையா | 
| 32. | வருணபுரிக் குறவஞ்சி | மாரிமுத்துப் பிள்ளை | 
| 33. | கச்சேரி முதலியார் குறவஞ்சி | இன்பக் கவி | 
| 34. | விராலிமலைக் குறவஞ்சி | ? | 
| 35. | துரோபதைக் குறவஞ்சி | ? | 
| 36. | மருங்காபுரிச் சிற்றரசர் குறவஞ்சி | வெறிமங்கைபாகக்கவிராயர் | 
| 37. | சிதம்பரக் குறவஞ்சி | செல்லப்ப பிள்ளை | 
| 38. | பெம்பண்ணக் கவுண்டர் குறவஞ்சி | ? | 
| 39. | திருப்பாகையூர்க் குறவஞ்சி | ? | 
| 40. | பிலிப்பு விராட்ரிக்கோ முத்துக்கிருட்டிணன் குறவஞ்சி | இன்பக்கவி | 
| 41. | பொய்யாமொழி யீசர் குறவஞ்சி | சிதம்பர தத்துவலிங்கையன் | 
| 42. | தத்துவக் குறவஞ்சி | முருகேச பண்டிதர் | 
| 43. | குறவஞ்சி | தாமோதரக் கவிராயர் | 
| 44. | டெல்லிக் குறவஞ்சி | ? | 
| 45. | அனலைத்தீவுக் குறவஞ்சி | ? | 
| 46. | நவ பாரதக் குறவஞ்சி | ? | 
| 47. | மல்வில் குறவஞ்சி | ? | 
| 48. | வள்ளிக் குறவஞ்சி | ? | 
| 49. | மருதப்பக் குறவஞ்சி | ? | 
| 50. | கச்சாய்க் குறவஞ்சி | ? | 
| 51. | சந்திரசேகரக் குறவஞ்சி | ? | 
| 52. | கதிரைமலைக் குறவஞ்சி | ? | 
| 53. | இராஜ மோகனக் குறவஞ்சி | கிரிராஜ கவி | 
| 54. | வாத ஜயக் குறவஞ்சி | ? | 
| 55. | குறவஞ்சி (தெலுங்கு) | ? | 
| 1. | மதுரை மீனாட்சியம்மை குறம் | குமரகுருபர அடிகள் | 
| 2. | விதுரர் குறம் | புகழேந்திப்புலவர் | 
| 3. | மின்னொளியாள் குறம் | ? | 
| 4. | திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம் | ? | 
| 5. | அண்டவெளிக்குறம் | ? | 
| 4. 1) வெள்ளிமலை | இமயகிரி | எங்களுட நாடு | 
| கிள்ளிமலை | நேரிமலை | எங்களுட நாடு | 
| 2) பள்ளிமலை | பொதியமலை | எங்களுட நாடு | 
| வள்ளிமலை | சந்தனமலை | எங்களுட நாடு | 
| 3) ஆனைமலை | குதிரைமலை | எங்களுட நாடு | 
| ஆரணத்தார் | மலைகளெல்லாம் | எங்களுட நாடு | 
| 4) மானின் மலை | கடம்பைமலை | எங்களுட நாடு | 
| கானமலை | நீலகிரி | எங்களுட நாடு | 
| 5) சொந்தமலை | அருவிமலை | எங்களுட நாடு | 
| சோணரி | வையை நதி | எங்களுட நாடு |