நூற்பெயர். | ஆசிரியர். |
அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ் பிள்ளை | மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
அங்கையற்கண்ணம்மை பிள்ளைத் தமிழ் | அ. நரசிம்ம பாரதி |
அபயாம்பிகை பிள்ளைத்தமிழ் | ….. ….. |
அம்மை பிள்ளைத் தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை |
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் | சிவஞான முனிவர் |
அரியக்குடி அலர்மேலுமங்கை பிள்ளைத்தமிழ் | கிருஷ்ணமாச்சாரியார் |
அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் | C. K. சுப்பிரமணிய முதலியார் |
அழகாபுரி உமையம்மை |
|
ஆனந்தப் பிள்ளைத்தமிழ் | சிவசுப்பிரமணிய தேசிகர் |
அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ் | காழி, ஞான தேசிகர் |
அளகாபுரி உமையம்மை பிள்ளைத் தமிழ் | தியாகராச செட்டியார் |
அளகை உமையம்மை பிள்ளைத் தமிழ் | அ. சண்முகஞ் செட்டியார் |
அறம்வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ் | தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் |
ஆண்டாள் பிள்ளைத்தமிழ் | சவ்வாதுப் புலவர் |
ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் | கனகசபைத் தம்பிரான் |
இளமுலையம்மை பிள்ளைத் தமிழ் | பானுகவியடிகள் |
உமையம்பிகை பிள்ளைத்தமிழ் | தியாகராச செட்டியார் |
உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் |
உறையூர் நாச்சியார் பிள்ளைத் தமிழ் | கோவிந்த பிள்ளை |
கண்டனூர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் |
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் | வைத்தியநாத தேசிகர் |
கன்னியாகுமரி பகவதியம்மன் பிள்ளைத்தமிழ் | நீ. கணபதி ஆசாரியார் |
காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | காஞ்சீபுரம் சிதம்பர முனிவர் |
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் | …. …. … |
குகையூர் பெரியநாயகி அம்மன் பிள்ளைத் தமிழ் | ஆணையம்பட்டி மகாவித்துவான்
அப்பாவையர் |
குலசை அறம் வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் | தெய்வசிகாமணிக் கவிராயர் |
கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ் | செங்கைப் பொதுவன் |
கோமதியம்மை பிள்ளைத் தமிழ் | முத்துவீரக் கவிராயர் |
சிவகாமி பிள்ளைத்தமிழ் | சொக்கலிங்கம் செட்டியார் |
சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத்தமிழ் | பீமகவிப் புலவர் |
சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் (திருப்பெருந்துறை) | .... ... .. |
சேதுபர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ் | அருணாசலக் கவிராயர் |
சேறைத் தவம் பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ் | மு.ரா. அருணாசலக் கவிராயர் |
சௌந்தரியநாயகி பிள்ளைத்தமிழ் | வீரசுப்பைய சுவாமிகள் |
திரிபுர சுந்தரி பிள்ளைத்தமிழ் | முத்துக்குமரன் |
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத்தமிழ் | நா. கனகராஜய்யர் |
திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
திருத்தவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
பிள்ளை |
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் | அழகிய சொக்கநாதபிள்ளை |
திருப்பெருமண நல்லூர் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ் | …. ….. …. … |
திருவதிகை வீராட்டானப் பெரியநாயகிபிள்ளைத் தமிழ் | சுப்பிரமணிய செட்டியார் |
திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத் தமிழ் | சோணாசல பாரதி |
திருவீரை மரகதவல்லியம்மை பிள்ளைத் தமிழ் | பழனிப்பண்டாரம் |
தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் | கிருட்டிண ஐயர் |
நாகைப்பட்டினம் நீலாயதாட்சி பிள்ளைத் தமிழ் | கிருட்டிணசாமி உபாத்தியாயர் |
நெல்லியோடையம்மன் பிள்ளைத்தமிழ் | வைத்தியநாதச் செட்டியார் |
பச்சைநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் | முத்து நயினாத்தை முதலியார் |
பரவை நாச்சியார் பிள்ளைத்தமிழ் | குருசாமி அடிகள் |
பருவதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ் | மு.ரா. அருணசலக் கவிராயர் |
பவானி வேதநாயகி அம்மை பிள்ளைத் தமிழ் | மு.ரா.கந்தசாமிக் கவிராயர் |
பாகம் பிரியா அம்மை பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
பாத்திம நாயகி பிள்ளைத்தமிழ் | செய்குமீரான் புலவர் |
பிரமவித்தியா நாயகி பிள்ளைத்தமிழ் | மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் | … … … … |
பெரியநாயகி பிள்ளைத்தமிழ் | த. க. சுப்பராய செட்டியார் |
பெரியநாயகியம்மை பிள்ளைத்தமிழ் | சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகள் |
பேரூர் பச்சைநாயகி பிள்ளைத்தமிழ் | கந்தசாமி அடிகள் |
மங்களநாயகி பிள்ளைத்தமிழ் | மு. சிவராம பிள்ளை |
மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை |
மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் | …. …. …. … |
மங்கையர்க்கரசியார் பிள்ளைத் தமிழ் | நடேசக் கவுண்டர் |
மயிலம்மை பிள்ளைத் தமிழ் | வைத்தியநாத தேசிகர் |
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | குமரகுருபர சுவாமிகள் |
யோகநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் | …. ….. ….. …. |
யௌவனாம்பிகை பிள்ளைத்தமிழ் | பலராமய்யா |
வடதிருமுல்லைவாயில் கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ் | தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் |
வடதிருமுல்லைவாயில் கொடி யிடையம்மை பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை |
வடிவுடையம்மை பிள்ளைத் தமிழ் | கனகசபைத் தம்பிரான் |
வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் | நடராசக் கவிராயர் |
வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் | வைரக்கண் வேலாயுதப் புலவர் |
வள்ளிநாயகி பிள்ளைத் தமிழ் | தண்டபாணி சுவாமிகள் |
வேதநாயகியம்மை பிள்ளைத்தமிழ் | மு.ரா. கந்தசாமிக் கவிராயர் |
ஸ்ரீவைஷ்ணவி பிள்ளைத்தமிழ் | சாதுராம் சுவாமிகள் |
-------------
நூற்பெயர் | ஆசிரியர் |
அப்பர் பிள்ளைத்தமிழ் | காரைக்குடி சொக்கலிங்கஞ் செட்டியார் |
அருணாசல ஞான தேசிகர் பிள்ளைத்தமிழ் | சுப்பராய அடிகள் |
அரும்பாத்தை வேத விநாயகர் பிள்ளைத்தமிழ் | …. …. |
அழகர் பிள்ளைத் தமிழ் | கவிகுஞ்சரம் ஐயர் |
அழகர் பிள்ளைத்தமிழ் | சங்கத்தார் |
அழகர் பிள்ளைத் தமிழ் | சாமி கவிகாளருத்திரர் |
அனுமார் பிள்ளைத்தமிழ் | அருணாசலக் கவிராயர் |
ஆண்டவர் பிள்ளைத்தமிழ் | சவ்வாதுப் புலவர் |
ஆண்டியப்பப்பிள்ளைத் தமிழ் | முகவூர் மீனாட்சிசுந்தரக் கவிராயர் |
ஆய்க்குடி முருகர் பிள்ளைத்தமிழ் | சிவராமலிங்கம் பிள்ளை |
ஆயலூர் முருகர் பிள்ளைத்தமிழ் | தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் |
ஆறுமுக நயினார் பிள்ளைத்தமிழ் | ச. சண்முகதாசப் பிள்ளை |
இராகவர் பிள்ளைத் தமிழ் | குற்றாலக் குழந்தை முதலியார் |
இராமலிங்க அடிகள் பிள்ளைத்தமிழ் | பொ. சுந்தரம் பிள்ளை |
இராமானந்தர் பிள்ளைத்தமிழ் | கந்தசாமி அடிகள் |
இலஞ்சி வேலவன் பிள்ளைத்தமிழ் | கவிராச பண்டாரம் |
ஏசுநாதர் பிள்ளைத்தமிழ் | கி., சாமிநாதப்பிள்ளை |
கடம்பர் கோயில் பிள்ளைத்தமிழ் | வீரசைவக் கனகசபைக் கவிராயர் |
கதிரைமலைக்கந்தன் பிள்ளைத்தமிழ் | க. சிதம்பர நாதன் |
கம்பன் பிள்ளைத்தமிழ் | பண்டித அசலாம்பிகை |
கலைசைச்செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் | சிவஞான முனிவர் |
கழனிவாசல் திருவருணாசல தேசிகரெத்தினப்பிள்ளைத்தமிழ் | சிவசுப்பிரமணிய தேசிகர் |
கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் | காளிச் சுவாமிகள் |
காங்கேயன் பிள்ளைத் தமிழ் | கொடிக்கொண்டான் பெரியன் அதிச்சதேவன் |
காந்தியடிகள் பிள்ளைத்தமிழ் | நாமக்கல் கவிஞர் |
கிறித்து நாதர் பிள்ளைத்தமிழ் | பிரான்சிசுபிள்ளை |
குமரமலைப் பிள்ளைத் தமிழ் | மு. வீரபத்திரக்கவிராயர் |
குருந்தமலை முருகர் பிள்ளைத்தமிழ் | கந்தசாமி அடிகள் |
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் | ஒட்டக்கூந்தர் |
குன்றை முருகன் பிள்ளைத்தமிழ் | மழவராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார் |
கோட்டிமாதவன் பிள்ளைத்தமிழ் | பீமகவிப் புலவர் |
கோயிலூர்ப்பிள்ளைத்தமிழ் | சுப்பிரமணிய ஐயர் |
சங்கரகுமாரர் பிள்ளைத்தமிழ் | பொன்னாயிரங்கவிராய மூர்த்திகள் |
சச்சிதானந்த விநாயகர் பிள்ளைத்தமிழ் | சங்கரகுமார முனிவர் |
சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் | சிவப்பிரகாச சுவாமிகள் |
சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் | படிக்காசுப் புலவர் |
சீரங்கநாதர் பிள்ளைத்தமிழ் | கோவிந்தப்பிள்ளை |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் | வேலுத் தேசிகர் |
சுப்பிரமணியக்கடவுள் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் | காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் |
செந்நெற்குடிச் சண்முகநாதன் பிள்ளைத் தமிழ் | பீமகவிப் புலவர் |
செப்பறைப் பிள்ளைத்தமிழ் | சுப்பிரமணியக் கவிராயர் |
செழியதரையன் பிள்ளைத்தமிழ் | அந்தகக்கவி வீரராகவ முதலியார் |
சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் | கச்சியப்ப முனிவர் |
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை |
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் | அந்தகக்கவி வீரராகவ முதலியார் |
சொருபானந்தர் பிள்ளைத்தமிழ் | தத்துவராயர் |
தணிகைப் பிள்ளைத்தமிழ் | கந்தப்பையர் |
திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ் | திரிகூடராசப்பக் கவிராயர் |
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் | பகழிக்கூத்தர் |
திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் | மாசிலாமணி தேசிகர் |
திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் | …. …. …. …. |
திருத்தணிகைப் பிள்ளைத் தமிழ் | கந்தப்பையர் |
திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் | அப்பாவையர் |
திருப்பரங்கிரிப் பிள்ளைத்தமிழ் | அருணாசலக் கவிராயர் |
திருப்பெறும்பேற்று முருகர் பிள்ளைத்தமிழ் | ப. சிங்கார வேலு முதலியார் |
திருப்பேரூர்முருகர் பிள்ளைத்தமிழ் | பேரூர் சிதம்பர சுவாமிகள் |
திருமயிலைச் சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ் | தாண்டவராய முனிவர் |
திருமாலிருங்க் சோலைப் பிள்ளைத்தமிழ் | நெற்குப்பை வைரவய்யா |
திருவருணாசல தேசிகர் பிள்ளைத்தமிழ் | சிவ சுப்பிரமணிய செட்டியார் |
திருவனந்தை சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் | வன்னியப்பப்பாவலர் |
திருவாவடுதுறை அம்பலவாண பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் தேசிகர் பிள்ளை |
திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ் | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை |
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் | மார்க்க சகாயர் |
திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் | கவிராச பண்டாரம் |
தேசியவிநாயகர் பிள்ளைத்தமிழ் | கணபதி ஆச்சாரி |
தேவைப் பிள்ளைத்தமிழ் | அட்டாவதானம் சுப்பிரமணிய ஐயர் |
நத்ஹுராலி ஆண்டவர் பிள்ளைத்தமிழ் | பிச்சை இபுராகிம் புலவர் |
நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் | செய்கு மீரான் புலவர் |
நாகூர் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் | சேகுமதாறு சாகிப்புலவர் |
பத்திராசலம் பிள்ளைத்தமிழ் | கந்தசாமி அடிகள் |
பத்மநாபர் பிள்ளைத்தமிழ் | சங்கரசுப்பிரமணியக் கவிராயர் |
பழனிப் பிள்ளைத்தமிழ் | சின்னப்ப நாயகர் |
புதுவை முருகன் பிள்ளைத்தமிழ் | தண்டபாணி சுவாமிகள் |
பூவை மாநகர்க்குமரன் பிள்ளைத்தமிழ் | சிவ சுப்பிரமணியச் செட்டியார் |
பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் | தனபாலு பதுமாவதி அம்மையார் |
மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் | திருமேனிக்கவிராயரின் சீடர் |
மருதாசல முருகன் பிள்ளைத்தமிழ் | வ. மு. அருணாசலக் கவிராயர் |
மறைமலையடிகளார் பிள்ளைத்தமிழ் | புதுவைக்கவிஞர் அரங்கசாமி |
மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் | காரைக்குடி சொக்கலிங்க ஐயா |
மாதவச் சிவஞான சுவாமிகள் பிள்ளைத்தமிழ் | …. …. …. |
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் | குமரகுருபர சுவாமிகள் |
வள்ளுவர் பிள்ளைத்தமிழ் | அமுத பாணியார் |
வீரை நவநீதகிருட்டிணன் பிள்ளைத்தமிழ் | அண்ணாமலை ரெட்டியார் |
வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் | வரதராசப் பிள்ளை |
-----------------