| அரிச்சந்திரன் | கோசல நாட்டு மன்னன், திரிசங்கு ராஜாவின் மகன் |
| சந்திரமதி | அரிச்சந்திரனுடைய மனைவி |
| வசிஷ்டர் | முனிவர் |
| விசுவாமித்திரர் | முனிவர் |
| நட்சத்திரன் | விசுவாமித்திரருடைய சீடன் |
| லோகிதன் | அரிச்சந்திரன் - சந்திரமதி தம்பதியரின் மகன் |
| சத்திய கீர்த்தி | அரிச்சந்திரனின் அமைச்சர் |
| காளகண்டய்யர் | சந்திரமதி, லோகிதனை விலைக்கு வாங்கியவர் |
| வீரவாகு | அரிச்சந்திரனை அடிமையாகக் கொண்டவன் |