தமிழ் | சமற்கிருதம் | தமிழ் | சமற்கிருதம் | அக்கா அடவி | அடவீ (t) அம்-அம்பு,ஆம் | அம்பு, அப் அம்பலம் | அம்பர அம்மை | அம்மா, அம்பா அரசன் | ராஜன் ஆணி | ஆணி ஆம் (yes) | ஆம் இடைகனி | தேஹலி உண்ணம் | உஷ்ண உத்தரம் (வடக்கு) | உத்தர உம்பர் | உபரி உரு-உருவு -உருவம் | ரூப உலகு-உலகம் | லோக உவமை | உபமா ஏமம்-யாமம் | யாம கடுகு-கடுகம் | கடுக (t) கரணம் | கரண கரு-கரும் | -கருமம் | கர்மன் கலுழன் | கருட (g) கன்னி | கன்யா கன்னிகை | கன்யகா காக்கை | காக்க காயம் | ஆகாச கால்-காலம் | கால காளம்(கருப்பு) | கால காளி | காலீ குடும்பு-குடும்பம் | குடும்ப (t) குண்டம் | குண்ட கும்பம் | கும்ப (bh) கோ (ஆ) | கோ (g) கோபுரம் | கோபுர (g) சகடம் | சகட (t) சங்கு-சங்கம் | சங்க (kh) சமம்-சமர் -சமரம் | சமர சவம் | சவ (அமை-அவை-) சவை | சபா (bh) சுட்கு-சுக்கு | சுஷ்க (உவண்-உவணம்-) சுவணம் | ஸு பர்ண தக்கு-தக்கணம் | தக்ஷிண தண்டு-தண்டம் | தண்ட தயிர் | ததி (dh) தாமரை | தாமரஸ தா-தானம் | தான திடம் | த்ருட (dh) திரு | ச்ரீ, ஸ்ரீ துருவு | த்ரு துலா | துலா தூண்-தூணம் | ஸ்தூணா தூணி | த்ரோண தூது-தூதன் | தூத (துகள்-தூள் -) தூளி | தூலி (dh) தோணி | த்ரோணி நகர்-நகரம் | நகர(g) (நடி-நடம்-) | நட்டம் | ந்ருத்த நாகம் | நாக(g) (நளி-நடி) | நாடகம் | நாடக (t) நாடி (pulse) | நாடி நாவி-நாவாய் | நௌ நாழி | நாடி நாழிகை | நாடிகா நிலை-நிலையம் | நிலய நீர்-நீரம் | நீர நீல்-நீலம் | நீல பகு | பஜ் (bh) பகு-பக்கம் | பக்ஷ பகு-பாகம் | பாக (bh, g) படி-படிமை | ப்ரதி - ப்ரதிமா பதி-பதம் | பத (foot) பழு-பழம் | பல (ph) பள்-பள்ளி பல்லி பதம்-பாதம் | பாத பல்லி | பல்லீ பலகை | பலக (ph) (பிண்டி-பிடி) | பிண்டம் | பிண்ட புகு (உண்) | புஜ் (bh) புடவி | ப்ருத்வீ புருவம் | ப்ருவ (bh) புழல்-புடல்- புடலை | பட்டோலிகா பூ-பூதம் | பூத (bh) (element) பூது-பூதம் | பூத (bh) (demon) புழுதி - பூதி | பூதி (bh) (சாம்பல்) பெட்டி | பேட்டீ பெட்டகம் | பேட்டக பெருகு | ப்ருஹ் (b) பொத்தகம் | புஸ்தக மண்டு- மண்டபம் | மண்டப மண்டு- | மண்டலம் | மண்டல மண்ணி-மணி | மணி மத்தம் மத்த. மத்தளம் | மர்தல மத்து | மந்த (th) மதி | மதி (t) மயிர் | ச்மச்ரு மயில் | மயூர முன்-முன்னம் -முனம்-மனம் | மனஸ் மா (அள) | மா மாத்திரம் | மாத்ர மாத்திரை | மாத்ரா மதி-மாதம் | மாஸ முய-மய-மயல்- | மால்-மாலை | மாலா மா-மானம் | மான மின்-மீன்-மீனம் | மீன முகு-முகம் | முக (kh) முத்து-முத்தம் | முக்த மெது | ம்ருது மேழம்-மேடம் | மேஷ வள்-வட்டு -வட்டம் | வ்ருத்த வடை | வடா (பதி-) வதி | வஸ் வலம் | பல (b) வள்-வளை- வளையம் | வலய விள்-விட்டை | விஷ்டா (th) விடை வ்ருஷ, | வ்ருஷப (bh) |