இளம்பூரணர் உரை | மணக்குடையார் உரை |
அதிகாரம் 1. ஒழுக்கமுடைமை | |
ஒழுக்க முடைமையாவது | ஒழுக்க முடைமையாவது |
தம் குலத்திற்கும் இல்லறத் | தம் குலத்திற்கும் இல்லறத் |
திற்கும் ஒத்த ஒழுக்க | திற்கும் ஒத்த ஒழுக்க |
முடையராதல் | முடையராதல் |
| |
அதிகாரம் 2. நடுவுநிலைமை | |
நடுவு நிலைமையாவது | நடுவு நிலைமையாவது |
பகைவர் மாட்டும் நட்டார் | நட்டார் மாட்டும் பகைவர் |
மாட்டும் ஒக்கநிற்கும் நிலைமை | மாட்டும் ஒக்கநிற்கும் நிலைமை |
| |
அதிகாரம் 3. வெஃகாமை | |
வெஃகாமையாவது பிறர் | வெஃகாமையாவது பிறர் |
பொருளை விரும்பாமை | பொருளை விரும்பாமை |
அதிகாரம் 4. தீவினையச்சம் | |
தீவினையச்சமாவது | தீவினை யச்சமாவது |
தீவினையைப் பிறர்க்குச் | தீவினைகளைப் பிறர்க்குச் |
செய்தலை யஞ்சுதல் | செய்யாமை |
அதிகாரம் 5. அழுக்காறாமை | |
அழுக்காறாமையாவது பிறராக்கம் | அழுக்காறாமையாவது பிறராக்கம் |
முதலாயின கண்டு பொறாமையால் | முதலாயின கண்டு பொறாமையால் |
வரும் மனக் கோட்டத்தைச் | வருகின்ற மனக் கோட்டத்தைச் |
செய்யாமை | செய்யாமை |
அதிகாரம் 6. கள்ளுண்ணாமை | |
கள்ளுண்ணாமையாவது | கள்ளுண்ணாமையாவது கள்ளுண்டலைத் |
கள் உண்டலைத் தவிர்த்தல் | தவிர வேண்டுமென்று கூறுதல் |
அதிகாரம் 7. கொல்லாமை | ||
கொல்லாமையாவது | கொல்லாமையாவது | |
யாதொன்றையுங் கொல்லாமை | யாதோ ருயிரையுங் கொல் லாமை | |
| ||
அதிகாரம் 8. கள்ளாமை | ||
கள்ளாமையாவது பிறர்க் குரிய | கள்ளாமையாவது யாதொரு | |
பொருளைக் களவினாற் கொள்ளாராதல் | பொருளையுங் களவிற் கொள்ளாராதல் | |
அதிகாரம் 9. அருளுடைமை | ||
அருளுடைமையாவது யாதானும் | அருளுடைமையாவது யாதானும் | |
ஓருயிர் இடர்ப் படுமிடத்துத் | ஓருயிர் இடர்ப் படின் அதற்குத் | |
தன்னுயிர் வருந்தினாற்போல | தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால்வருந்துமாறுபோல | |
வருந்தும் ஈரமுடைமை | வருந்தும் ஈரமுடைமை |
திருப்பதிகளின் பெயர் | அங்குள்ள கோயில்களின் பெயர் |
1. காவிரிப்பூம்பட்டினம் . | பல்லவனீச்சுரம் |
2. பழையாறை | பட்டீச்சுரம் |
3. திருப்பனந்தாள் | தாடகேச்சுரம் |
4. திருநறையூர் | சித்தீச்சுரம் |
5. கொட்டையூர் | கோடீச்சுரம் |
6. உறையூர் | மூக்கீச்சுரம் |
7. நன்னிலம் | பெருங்கோயில் |
8. குடவாயில் | பெருங்கோயில் |
9. கீழ்வேளூர் | பெருங்கோயில் |
10. அம்பர் | பெருங்கோயில் |
11. நல்லூர் | பெருங்கோயில் |
12. தண்டலை நீணெறி | பெருங்கோயில் |
13. தலைச்சங்காடு | பெருங்கோயில் |
14. திருக்கச்சூர் | ஆலக்கோயில் |
15. திருக்கடம்பூர் | கரக்கோயில் |
16. .... ...... .... ...... | ஞாழற் கோயில் |
17. திருக்கருப்பறியலூர் | கொகுடிக்கோயில் |
18. திருமீயச்சூர் | இளங்கோயில் |
19. ... ... | மணிக்கோயில் |
20. பெண்ணாகடம் | தூங்கானைமாடம் |