நூற்பெயர் | ஆசிரியர் | |
1. | அதிரியரம்மானை | ? |
2. | அந்தோணியாரம்மானை | எஸ்.ஜகராவ்முதலியார் |
3. | அந்தோணியாரம்மானை | தோமைப்பிள்ளை பட்டங் கட்டியார் |
4. | அம்மானை | அல்லிமரைக்காயர் |
5. | அலசம்மானை | அருணாசலஞ் செட்டியார் |
6. | அலிநீதிபதியம்மானை | ? |
7. | அல்லியரசாணி அம்மானை | ? |
8. | அழகர் அம்மானை | இராமானுசன் |
9. | ஆமையார் அம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
10. | ஆலாசிய அம்மானை | ? |
11. | இராமப்பையன் அம்மானை | ? |
12. | இராமரம்மானை | ? |
13. | இராமாயண அம்மானை | பொ.கரு.சுப்பிரமணிய தேசிகர் |
14. | இராமையன் அம்மானை | ? |
15. | ஏகாதசி அம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
16. | ஐரோப்பிய யுத்த அம்மானை | எல். ஆர். நாதன் |
17. | ஐவர் அம்மானை | ? |
18. | கஞ்சனம்மானை | ? |
19. | கந்தரம்மானை | சி. ஆ. வெ. இராமலிங்க செட்டியார் |
20. | கந்தருவனம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
21. | கள்ளழகர் அம்மானை | புகழேந்திப்புலவர் |
22 . | காஞ்சிமன்னனம்மானை | ? |
23. | காட்டுபாவாசாகிபு அம்மானை | முத்து முகம்மதுப் புலவர் |
24. | காந்தி அம்மானை | ? |
25. | காமாட்சியம்மன் அம்மானை | புகழேந்திப்புலவர் |
26. | கித்தேரியம்மாள் அம்மானை | வீரமாமுனிவர் |
27. | குமாரதேவர் ஞான அம்மானை | ? |
28. | குருக்ஷேத்திர அம்மானை | ? |
29. | சந்தந்தோணியா ரம்மானை | ? |
30. | சந்திரவன்ன னம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
31. | சித்திராபுத்திரரம்மானை | சிதம்பர நாதன் |
32. | சித்திராபுத்திரரம்மானை | புகழேந்திப்புலவர் |
33. | சித்துவிளையாடல் அம்மானை | இராமகிருட்டினமுத்து நாடார் |
34. | சிவகங்கையம்மானை | ? |
35. | சிவகங்கைச் சரித்திரவம்மானை | ? |
36. | சிறுத்தொண்ட பக்தன் அம்மானை | புகழேந்திப்புலவர் |
37. | சீராளன் அம்மானை | புகழேந்திப்புலவர் |
38. | சீரங்க அம்மானை | ? |
39. | சீவகசிந்தாமணி அம்மானை | ? |
40. | சீறா அம்மானை | அப்துல் காதிறு |
41. | சுதர்மனம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
42. | சேசுநாதரம்மானை | செல்வராசச் செட்டியார் |
43. | சோழனம்மானை | இலக்குமி நாராயணப் புலவர் |
44. | சோழனம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
45. | ஞான அம்மானை | ? |
46. | ஞான சௌந்தரி யம்மானை | ? |
47. | ஞானசித்த ரம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
48. | தமிழ் அம்மானை | ? |
49. | தருமர் அசுவமேத அம்மானை | அருணாசல செட்டியார் |
50. | தாவீதரசனம்மானை | சற்குணம் உவின்பிரேட் ஐயர் |
51. | திருநெல்வேலியம்மானை | சோ. இராசகோபால பிள்ளை |
52. | திருமதீனத்தம்மானை | ? |
53. | திருவம்மானை | மாணிக்கவாசகர் |
54. | திருவிளையாடல் அம்மானை | நாகலிங்கம்பிள்ளை |
55. | தேவமாதா அம்மானை | ? |
56. | தொட்டராய அம்மானை | வீரபத்திரபிள்ளை |
57. | நபிகள் அம்மானை | ? |
58. | நபியவதார அம்மானை | கவிக்களஞ்சியப்புலவர் |
59. | நபியவதார அம்மானை | சையது மீரான் புலவர் |
60. | நன்மரண அம்மானை | ச. ரா. சூசையாபிள்ளை |
61. | நூற்றெட்டுத்திருப்பதி அம்மானை | தெய்வநாயகப்பெருமாள் நாயுடு |
62. | பஞ்சரதியம்மானை | வேல்முருக பண்டிதர் |
63. | பஞ்சவர்கள் அம்மானை | ? |
64. | பப்பரத்தியார் அம்மானை | உ.செயிது மீராப்புலவர் |
65. | பரசமயகோளரியார் திருவம்மானை | அரங்கப்புலவர் |
66. | பாகவத அம்மானை | அ.சங்கரமூர்த்திக் கோனார் |
67. | பாகவத அம்மானை | மு. மாரியப்பக் கவிராயர் |
68. | பாரத அம்மானை | கிருட்டினன் |
69. | பாரத அம்மானை | திருப்பதி வேங்கடாசலபதி ஆச்சாரியார் |
70. | பார்சுவநாதரம்மானை | திருமறுமார்பன் |
71. | பார்ப்பரம்மாள் அம்மானை | ? |
72. | புரூரவ அம்மானை | சிவசுப்பிரமணிய செட்டியார் |
73. | புவனேந்திரன் அம்மானை | சரவணப்பெருமாள் கவிராயர் |
74. | பொன்னழகர் அம்மானை | ? |
75. | பொன்னர்சங்கர் அம்மானை | வாரணவாசிக் கவிராயர் |
76. | பொன்னாட்சியம்மன் அம்மானை | ச. கருப்பச்சாமிக்கவிராயர் |
77. | மகாபாரத அம்மானை | செ. சைது முகம்மது அண்ணாவியார் |
78. | மகாராணி அம்மானை | சுப்பாரெட்டியார் |
79. | மதுரைவீரன் அம்மானை | மீனாட்சிதாசர் |
80. | மதுரைவீரன் அம்மானை | சங்கரமூர்த்திப்புலவர் |
81. | மதுரைவீரன் அம்மானை | புகழேந்திப்புலவர் |
82. | மாகபுராண அம்மானை | ? |
83. | மாகஸ்நான புராண அம்மானை | மு. வீரபத்திரர் |
84. | மாணிக்கவாசகர் அம்மானை | சங்கரமூர்த்திப்புலவர் |
85. | மார்க்கண்டன் அம்மானை | ? |
86. | முன்னூர் அம்மானை | அம்பிகாபதி |
87. | முன்னூர் அம்மானை | சுப்பையர் |
88. | மூவர் அம்மானை | அல்லி மரைக்காயர் |
89. | மூவர் அம்மானை | கருணானந்தசுவாமிகள் |
90. | மூவர் அம்மானை | ? |
91. | மேரி கருத்தம்மாள் அம்மானை | அப்துல்லா சாயபு |
92. | ரூத் அம்மானை | ஏ.என். சட்டாம்பிள்ளை |
93. | வள்ளியம்மை அம்மானை | ? |
94. | விராடபருவ அம்மானை | பாண்டிய நாடார் |
95. | விராடபருவ அம்மானை | சிறுமணவூர் முனிசாமி முதலியார் |
96. | வேதாந்த அம்மானை | ? |
97. | வேம்பத்தூர் ஐயர் அம்மானை | ? |
98. | வைகுண்ட அம்மானை | தென்வீரையம்பதியார் |
99. | வைகுந்த அம்மானை | புகழேந்திப்புலவர் |
100. | வைகுந்த அம்மானை | அரியயனனந்தன் |